Nojoto: Largest Storytelling Platform

Best விழித்துக்கொள் Shayari, Status, Quotes, Stories

Find the Best விழித்துக்கொள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 2 Stories
    PopularLatestVideo

gurumoorthy chandrasekar

#சமூகம் #விழித்துக்கொள் #சிந்தித்திடு #ரௌத்திரம்பழகு #yqkanmani yqகண்மணி #yqbaba #gurumoorthychandrasekar

read more
நித்தம் ஒரு செய்தி
பூவும் பிஞ்சும் கசக்கி
எரி(றி)யப்படுகின்றன கயவர்களால்
ஏ(எ)ன்சமூகமே ஏன் விழித்துக்கொண்டே உறங்குகிறாய்?

அந்த பெண்ணில் உன் சகோதரி சாயலில்லையோ

அந்தப்பிஞ்சு முகத்தில் உன் பிள்ளையின் குறும்பு இல்லையோ

கதறும் அந்த குரலில் உன் பெண்களின் அலறல் இல்லையோ

இப்படி சிந்தித்தால் நாளை
நம் பெண்களின் குரலும் முகமும் குறும்பும் தெரியாமலே தொலைந்து போகும்
இந்த கயவர் சூழ் சமூகத்தில் #சமூகம் #விழித்துக்கொள் #சிந்தித்திடு #ரௌத்திரம்பழகு #yqkanmani #yqகண்மணி #yqbaba #gurumoorthychandrasekar

முத்து கவிகள்

நீ யாரை போயினும்,
இவனின் அடிமையே.
நம்மிடம் ஜாதி வளர்த்து,
நம்மையே பிரித்தவன்.
இன்றும் அரசியல் வழியே,
சூச்சம நகர்வில் உள்ளவன்.
திறன் இல்லையோ,
பலம் இல்லையோ,
மதம் ஒன்றில் விளையாடும்,
மந்திர வாதி இவன்.
கோவிலும் இவனே,
கோர்ட்டும் இவனே,
அரசும் இவனே,
அஸ்தியும் இவனே.
சம்பிரதாய சடங்குகள்,
இவனின் மூலதனம்.
இன்றும் ஒவ்வொன்றிலும்,
தொடக்கமும் முடிவுமாய்.... 

#கடவுள்_போர்வையில்
#கலிகால_வித்தகர்கள்
#விழித்துக்கொள் 
#hinduism 
#religious 
#religion
#madham 
#politics 
#brahmin


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile