Find the Best madham Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutmay madham videos for whats app status 0, september madham alaipayuthey cut videos for whatsapp status 0, suraj hua madham video song download, suraj hua madham whatsapp status video, suraj hua madham mp3 song free download mp4,
Prem Anand Nallathambi
மதத்தை வெறியாய் பின்பற்றுபவன், மனிதத்தை இழக்கிறான் ©Prem Anand Nallathambi #madham #manidhan #kavidhai image created by app Dream by Wombo
முத்து கவிகள்
கடவுள் !! இயற்கை வழியில் மனிதம் கொண்டு மனிதனாய் உருவி சிலையாய் மாறி குடும்பம் குட்டி முற்றும் பெற்று ஆயிரம் ஆண்டுகள் வேடிக்கை பார்த்து வெரிகோஸ் வராத ஸ்திரமான வடிவு #வணிக_அழகு #கட்டாய_மதம் #religion #religionpolitics #politicsinindia #politics #madham #caste #brahmin
முத்து கவிகள்
நீ யாரை போயினும், இவனின் அடிமையே. நம்மிடம் ஜாதி வளர்த்து, நம்மையே பிரித்தவன். இன்றும் அரசியல் வழியே, சூச்சம நகர்வில் உள்ளவன். திறன் இல்லையோ, பலம் இல்லையோ, மதம் ஒன்றில் விளையாடும், மந்திர வாதி இவன். கோவிலும் இவனே, கோர்ட்டும் இவனே, அரசும் இவனே, அஸ்தியும் இவனே. சம்பிரதாய சடங்குகள், இவனின் மூலதனம். இன்றும் ஒவ்வொன்றிலும், தொடக்கமும் முடிவுமாய்.... #கடவுள்_போர்வையில் #கலிகால_வித்தகர்கள் #விழித்துக்கொள் #hinduism #religious #religion #madham #politics #brahmin
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited