Find the Best மழைக்காலகவிதைகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Leveen bose
தன் நோக்கத்தில் மும்முரமாய் இருக்கும் மழை. யாரையும் எதிர்ப்பார்பதில்லை, யாருடைய விருப்பமும் அதை தடுப்பதில்லை. எதற்க்காக படைக்கப்பட்டதோ அதற்காக பாயும் மழை, விழுந்து, புரண்டு, எழுந்து, ஓடி, போகும் இடமெல்லாம் நனைத்து, விதைகளை பூவாக்கி, தாகத்தை நீரூற்றாக்கி, கடல் சேர்ந்து மீண்டும் மேலோடி சரிக்கி வர துடிக்கும் மழை!! #மழை #மழைக்காலகவிதைகள் #மழைக்கவிதை #மழைவானம் #மழைஎன்பது #மழைச்சாரல் #மழைபோலத்தான்நீ
#மழை #மழைக்காலகவிதைகள் #மழைக்கவிதை #மழைவானம் #மழைஎன்பது #மழைச்சாரல் #மழைபோலத்தான்நீ
read moreLeveen bose
இப்போதெல்லாம் தன்னோடு நனைய யாருமில்லாமல் தனியனாய் பெய்யும் 💦மழை 💦 #மழை #மழைக்காலகவிதைகள் #மழையில்நனைந்தபடி #தனிமை
#மழை #மழைக்காலகவிதைகள் #மழையில்நனைந்தபடி #தனிமை
read morejoto
துரத்திக் கொண்டே வருகிறது.. வறண்ட நீரில் உருகிய பனிக் காற்றாய்.. #தூரத்துமழையின்காற்று - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #மழைக்காலகவிதைகள் #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #divnagajo
#தூரத்துமழையின்காற்று - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #மழைக்காலகவிதைகள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #divnagajo
read morejoto
வான் தேவதை எனக்களித்த முதல் முத்தம்...💧💧 #மழைக்காலகவிதைகள் - மழையை கருப்பொருளாக வைத்து கவிதை பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #divnagajo
#மழைக்காலகவிதைகள் - மழையை கருப்பொருளாக வைத்து கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #divnagajo
read moresham sham
யாவும் மலர்இதழ்களோடு ஒன்றுகூடவே என் கவிதைகள் மட்டும் ஏனோ மண்ணோடு கரைகிறது?? சாரலாய் தூறலாய் கவிதைகள் படர்ந்திடவே வானவில்லாய் வந்து போகின்றது உன் நினைவுகள் #மழைக்காலகவிதைகள் - மழையை கருப்பொருளாக வைத்து கவிதை பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #sarmila #sarmilasivaraja
#மழைக்காலகவிதைகள் - மழையை கருப்பொருளாக வைத்து கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #Sarmila #sarmilasivaraja
read moreBlack Shadow Edits by Raghu Ravichandran
என் நெஞ்சோடு வீச நெடுந்தூரம் நான் பயணம் கொள்ள! ஈர காற்றும், இதழோடு சாரல் வீசிட! மனதின் காயம் யாவும் காற்றோடு கலந்து சாரலில் கரைந்து போகுதே! நீல வானம் நடுவே நான் கொண்ட சோகம் யாவும் மறைந்து போகும் மாயம்!இயற்கையின் அரவணைப்பு இதுவோ #தூரத்துமழையின்காற்று - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #மழைக்காலகவிதைகள் #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#தூரத்துமழையின்காற்று - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #மழைக்காலகவிதைகள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreBlack Shadow Edits by Raghu Ravichandran
மலை மேகம் நடுவே! மழை சாரல் பொழியவே! நெடுந்தூரம் பயனம் நீயும் நானும்! சாரல் மழையும் நினைத்திடா காதல்! குளிரும் காற்றும்! இறுக அணைக்க நினைத்த மனதும்! என் சொல்வேன்! திளைத்து போன நொடிகள்! அவளின் நினைவோடு நிழலாய்! நீர் துளி காலம் முழுதும் அவளின் நீங்கா இடம் போதும் #மழைக்காலகவிதைகள் - மழையை கருப்பொருளாக வைத்து கவிதை பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#மழைக்காலகவிதைகள் - மழையை கருப்பொருளாக வைத்து கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited