Nojoto: Largest Storytelling Platform

Best படத்திற்கேற்ற_வரிகளை Shayari, Status, Quotes, Stories

Find the Best படத்திற்கேற்ற_வரிகளை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 30 Followers
  • 1398 Stories

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4277 #yqkanmani #தமிழ் yqகண்மணி #YourQuoteAndMine

read more
விலகி  இருக்க
சொன்னாய்
விலகி
இருக்கிறேன்
மறக்க சொல்கிறாயே
 எதை  மறப்பது?..... மையற்ற கிறுக்கல்கள்
#படத்திற்கேற்ற_வரிகளை

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4277
#yqkanmani 
#தமிழ்
#yqகண்மணி

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை அமையுங்கள் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4275 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
பார்வை கொண்டே
பதம்  பார்க்கிறாய்
காயங்கள் ஏனோ
இதயத்துக்கே........ மையற்ற கிறுக்கல்கள் 

#படத்திற்கேற்ற_வரிகளை அமையுங்கள்

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4275
#yqkanmani 
#தமிழ்

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை அமையுங்கள் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4273 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
நீ  (அப்பா)
கைபிடித்து
காட்டிய
காட்சியெல்லாம்
கனவாய் 
தோன்றியது
அப்போது..
இப்போது
கற்பனை கூட 
நிஜமாய்
வதைக்கிறது....... மையற்ற கிறுக்கல்கள் 

#படத்திற்கேற்ற_வரிகளை அமையுங்கள்

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4273
#yqkanmani 
#தமிழ்

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4257 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
பூ சூட்டி
காத்திருக்கும்
ஒவ்வொரு நேரமும்
அழையா
விருந்தாளியாய்
நுழைந்து விடும்
உன் நினைவுகளினால்
புன்னகை
புரிந்து விடுகிறது
என் இதழ்கள்
அன்னிச்சையாய்.....
 மையற்ற கிறுக்கல்கள் 

#படத்திற்கேற்ற_வரிகளை

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4257
#yqkanmani 
#தமிழ்

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4256 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
எழுதி முடிக்க
காத்திருக்கிறது
எழுத்தாணி
எதை என்று
தீர்மானம் இல்லாமல்
தவிக்கும் மனதிடம்
என்ன சொல்லி
புரிய வைப்பது...... மையற்ற கிறுக்கல்கள் 

#படத்திற்கேற்ற_வரிகளை

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4256
#yqkanmani 
#தமிழ்

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4249 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
எவ்வளவு
யோசித்தும்
நிறுத்த
முடியவில்லை
உன்னை பற்றிய
சிந்தனையை
மட்டும்..... மையற்ற கிறுக்கல்கள் 

#படத்திற்கேற்ற_வரிகளை

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4249
#yqkanmani 
#தமிழ்

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4240 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
இந்த வார்த்தை
எத்தனை முறை 
சொன்னாலும்
சலிப்பதில்லை
உன்னிடம் மட்டும்...
 மையற்ற கிறுக்கல்கள் 

#படத்திற்கேற்ற_வரிகளை

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4240
#yqkanmani 
#தமிழ்

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை அமையுங்கள் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4198 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
சிந்தனையில்
நுழைந்து 
விடுகிறாய்
கண  நேரத்தில்
காணாமல்
போகிறேன்
நான் நீயாய் மாறி.... மையற்ற கிறுக்கல்கள் 

#படத்திற்கேற்ற_வரிகளை அமையுங்கள்

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4198
#yqkanmani 
#தமிழ்

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4169 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
உரசி  செல்லும்
ஊதக்காற்றில்
 ஒலிக்க செய்கிறது 
என்றோ நீ 
அமர்ந்து பேசிய
வார்த்தை
வர்ணிப்புகள்
செவிமடலில் இன்று
ஏளனமாய்  சிரித்தபடி.... மையற்ற கிறுக்கல்கள் 

#படத்திற்கேற்ற_வரிகளை

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4169
#yqkanmani 
#தமிழ்

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை அமையுங்கள் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4150 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
வாழ்க்கைபாடம் 
பெரியது தான்
ஆனால் அதில்
தோல்விகளும் 
வெற்றிகளும்
இருக்கவே செய்கிறது 
ஆனாலும் புரிந்து
கொள்பவர்கள்
மனநிலையை 
பொறுத்ததே எதுவும்... மையற்ற கிறுக்கல்கள் 

#படத்திற்கேற்ற_வரிகளை அமையுங்கள்

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4150
#yqkanmani 
#தமிழ்
loader
Home
Explore
Events
Notification
Profile