Nojoto: Largest Storytelling Platform

Best yqkanmanitamil Shayari, Status, Quotes, Stories

Find the Best yqkanmanitamil Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 4 Followers
  • 6 Stories

kalaivani somasundaram

#காதல்#கவிதை#காதல்கவிதை#yqkanmanitamil#yqkavithai#vanisomasundaram#மௌனம்

read more
மௌனபாஷைகள்
எல்லாம் [அவ(ள்)ன்]
பிடித்தவர்களிடம்
பிடிவாதம்
கொண்டு
எழுச்சிபெரும் ❣️ #காதல்#கவிதை#காதல்கவிதை#yqkanmanitamil#yqkavithai#vanisomasundaram#மௌனம்

kalaivani somasundaram

#ஆதவன்#சூரியன்#கவிதை#விடியல் #yqkanmanitamil#yqkavithai#vanisomasundaram

read more
விடியலை நோக்கி நானும்   
உன்னை பார்க்க துடிக்கும் 
என் மனமும் புதுய நாளை
எதிர்பார்த்து(🌞)❣️

 #ஆதவன்#சூரியன்#கவிதை#விடியல் #yqkanmanitamil#yqkavithai#vanisomasundaram

kalaivani somasundaram

#பிறப்பு #yqkanmanitamil#vanisomasundaram

read more
காலம் நேரம்
பார்த்து
இன்றைய
தலைமுறைகளில் 
மனித உயிர்கள்
பிறப்பெடுக்கிறது..!
🤰🤱👶 #பிறப்பு #yqkanmanitamil#vanisomasundaram

The Cold Summers

காதல் என்றால்
கவர்ச்சி மட்டுமல்ல
கடமை உணர்வின் 
முதிர்ச்சியும் கூட ! காதலின் மொழி !

#yqkanmani #yqtales #yqlove #yqbabaquotes #yqkanmanipoetry #yqkanmanitamil #yqkanmaniquotes #yqkanmani_yqtamil

The Cold Summers

காதல் என்றால்
கவர்ச்சி மட்டுமல்ல
கடமை உணர்வின் 
முதிர்ச்சியும் கூட ! காதலின் மொழி !

#yqkanmani #yqtales #yqlove #yqbabaquotes #yqkanmanipoetry #yqkanmanitamil #yqkanmaniquotes #yqkanmani_yqtamil

Nila

#yqkanmani #yqkanmani_yqtamil #yqkanmanitamil #நிலா #சமூகவிலகல்

read more
ஆறறிவு ஜீவன்கள்,
கடை பிடிக்க
தவறிய 
சமூக விலகளை;
அழகாக ஐந்து அறிவு
ஜீவன்கள் கடை
பிடிக்கிறது !
  பேசாமல், அதற்கு மனித
   பட்டமும் ;
  நமக்கு விலங்கு பட்டமும்
  கொடுத்து விட்டால்,
   மிக பொருத்தமாக இருக்கும்!  #yqkanmani #yqkanmani_yqtamil #yqkanmanitamil #நிலா #சமூகவிலகல்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile