Nojoto: Largest Storytelling Platform

Best yqkanmaniquotes Shayari, Status, Quotes, Stories

Find the Best yqkanmaniquotes Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 5 Followers
  • 5 Stories

Dr.J.Kavitha

# நான் #என்னுள் நான் #yqtamil #yqkanmaniquotes #yqkanmani

read more
நான் புத்தன் அல்ல முற்றும் துறக்க;
நான் இயேசு அல்ல மறுகண்ணம் கொடுக்க;
நான் காந்தி அல்ல சத்தியாகிரகம் செய்ய -
நான் நானே தான் - என் 
தனித்துவமான நான்.
என்னுள் இருக்கும் என்னை 
நான் மதிக்கிறேன், மாற்றமாட்டென்.  # நான் #என்னுள் நான் #yqtamil 
#yqkanmaniquotes 
#yqkanmani

The Cold Summers

காதல் என்றால்
கவர்ச்சி மட்டுமல்ல
கடமை உணர்வின் 
முதிர்ச்சியும் கூட ! காதலின் மொழி !

#yqkanmani #yqtales #yqlove #yqbabaquotes #yqkanmanipoetry #yqkanmanitamil #yqkanmaniquotes #yqkanmani_yqtamil

The Cold Summers

காதல் என்றால்
கவர்ச்சி மட்டுமல்ல
கடமை உணர்வின் 
முதிர்ச்சியும் கூட ! காதலின் மொழி !

#yqkanmani #yqtales #yqlove #yqbabaquotes #yqkanmanipoetry #yqkanmanitamil #yqkanmaniquotes #yqkanmani_yqtamil

balrajaug171996

#தமிழ்கவிதை #அழகு #yqkanmaniquotes #yqkavi #Milky #yqbaba #yqdada #yqdidi

read more
எழுதிய கவிதைகளைவிட
எழுதும் முன் மறந்துவிட்ட கவிதைகள்
இன்னும் அழகானவை
 #தமிழ்கவிதை #அழகு #yqkanmaniquotes #yqkavi #milky #yqbaba #yqdada #yqdidi

gurumoorthy chandrasekar

Collob செய்து எழுதுங்கள் #tamilmemes #yqkanmaniசிரிப்பு #yqkanmani #yqkanmaniquotes#yqkanmani #tamil#tamilquotes #YourQuoteAndMine Collaborating with FATHIMA FARMILA #yqkanmaniசிரிப்பு

read more
அதை முன்னோக்கிய இலக்கை
குறி வையுங்கள்
பின்நோக்கிய குறி உங்களை நோக்கும் Collob செய்து எழுதுங்கள்
#tamilmemes
#yqkanmaniசிரிப்பு
 #yqkanmani

#yqkanmaniquotes#yqkanmani #tamil#tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with FATHIMA FARMILA


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile