Nojoto: Largest Storytelling Platform

Best குழந்தை_கிறுக்கல் Shayari, Status, Quotes, Stories

Find the Best குழந்தை_கிறுக்கல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 5 Followers
  • 8 Stories

Dr.J.Kavitha

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #சிறக்கற்றபறவை #வாழ்க்கை #குழந்தை #YourQuoteAndMine #குழந்தை_கிறுக்கல் #இக்கால_புலவர்கள்

read more
கொரோனாவிற்கு இரையாக
தன் பெற்றோரையும் 
சொந்தங்களையும் இழந்து
வாழ்வாதாரம் தேடி
சிறகற்ற பறவைகளாய்
பல உயிர்கள்.
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#சிறக்கற்றபறவை
#வாழ்க்கை 
#குழந்தை

Thiru

#Challenge கொலாப் குறியீடு: #குழந்தை_கிறுக்கல் #tamil #tamilquotes yqகண்மணி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மேல இருந்து கீழே
கீழே இருந்து மேலே னு
கோடு கோடா
கிறுக்கி வச்சிருக்கா....
என்னமோ சொல்ல வர்றா
என் பேத்தி....புரியுதா...? #challenge 

கொலாப் குறியீடு:

#குழந்தை_கிறுக்கல் 

#tamil #tamilquotes #yqகண்மணி #yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

#Challenge கொலாப் குறியீடு: #குழந்தை_கிறுக்கல் #tamil #tamilquotes yqகண்மணி #yqkanmani #YourQuoteAndMine #ஜீவந் Collaborating with YourQuote Kanmani

read more
சிரிக்கிறார் மஹாத்மா !!

குழந்தைக்கு பணமும் காகிதமே 😉 #challenge 

கொலாப் குறியீடு:

#குழந்தை_கிறுக்கல் 

#tamil #tamilquotes #yqகண்மணி #yqkanmani  #YourQuoteAndMine #ஜீவந்
Collaborating with YourQuote Kanmani

Naresh TNK

#Challenge கொலாப் குறியீடு: #குழந்தை_கிறுக்கல் #tamil #tamilquotes yqகண்மணி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மழலை ஓவியம் கண்டேன் #challenge 

கொலாப் குறியீடு:

#குழந்தை_கிறுக்கல் 

#tamil #tamilquotes #yqகண்மணி #yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

#Challenge கொலாப் குறியீடு: #குழந்தை_கிறுக்கல் #tamil #tamilquotes yqகண்மணி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
இருந்தது ஒரு அப்பா
ஒரு அம்மா மற்றும் தான்
தன்னை தானே வரைந்த
முதல் சிறந்த ஓவியராய்
குழந்தை #challenge 

கொலாப் குறியீடு:

#குழந்தை_கிறுக்கல் 

#tamil #tamilquotes #yqகண்மணி #yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

#Challenge கொலாப் குறியீடு: #குழந்தை_கிறுக்கல் #tamil #tamilquotes yqகண்மணி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
வெளிப்பட்டது எழுத்தறிவில்லா பெற்றோரின் பெருமிதம்
புரியா மொழியில் குழந்தை தீட்டிய கவியின் பொருளறிந்து #challenge 

கொலாப் குறியீடு:

#குழந்தை_கிறுக்கல் 

#tamil #tamilquotes #yqகண்மணி #yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

#Challenge கொலாப் குறியீடு: #குழந்தை_கிறுக்கல் #tamil #tamilquotes yqகண்மணி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
விரிந்திருந்தது குழந்தையின் உலகம் #challenge 

கொலாப் குறியீடு:

#குழந்தை_கிறுக்கல் 

#tamil #tamilquotes #yqகண்மணி #yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

#Challenge கொலாப் குறியீடு: #குழந்தை_கிறுக்கல் #tamil #tamilquotes yqகண்மணி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
பல வண்ணங்களில் கனவுகள்
இடையிடையே கடவுள்களும்
மொத்தமாய் பல கவிதைகளும்
காண்போருக்கு விருந்து #challenge 

கொலாப் குறியீடு:

#குழந்தை_கிறுக்கல் 

#tamil #tamilquotes #yqகண்மணி #yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile