Nojoto: Largest Storytelling Platform

Best மூடியகதவுகள் Shayari, Status, Quotes, Stories

Find the Best மூடியகதவுகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 7 Followers
  • 10 Stories

கிருஷ்ண சங்கர்

#Collab செய்து பதிவிடுங்கள்! முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே #மூடியகதவுகள் #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மனக் கதவுகளுக்குப் பின்னே....  மூச்சு முட்டும் அவளின் நினைவுகள்..  #collab செய்து பதிவிடுங்கள்! 

முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே

#மூடியகதவுகள் 

#yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Shankar K

Renuka Vaithyanathan

#Collab செய்து பதிவிடுங்கள்! முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே #மூடியகதவுகள் #yqkanmani #RenuWrites #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
முகமறியா மழலையின் குறும்புத்தனம் அரங்கேறும் கருப்பை எனும் மூடிய கதவுகளின் பின்னே..

இனமறியா இளசுகளின் இளமைத்தனம் துள்ளல் போடும் இதயம் எனும் மூடிய கதவுகளின் பின்னே..

காலம் தொலைத்த பின்னர் கனவுகள் கண்ணீர் விட்டு அழும் கண்கள் எனும் மூடிய கதவுகளின் பின்னே..

மனதின் மகிழ்ச்சி முழுமையடையும் முன்னரே மனிதமும் மரணித்து போகும் மண் எனும் மூடிய கதவுகளின் பின்னே.. #collab செய்து பதிவிடுங்கள்! 

முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே

#மூடியகதவுகள் 
#yqkanmani #RenuWrites
#tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

#Collab செய்து பதிவிடுங்கள்! முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே #மூடியகதவுகள் #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
ஒரே நிசப்தம்.
திடீரென ஒரு சத்தம். 
யாரோ நடப்பது போல். 
அழுகை குரல் வேறு. 
பெண்ணின் அழுகையும் 
மனிதனின் கர்ஜனையும். 
நாய் குரைப்பதும் நரி
ஊளையிடுவதும்.... 
மீண்டும் நிசப்தம்... 
ஜல்ஜல் சத்தம்... ஆ... 
திடீரென அலறல். 

ஐயோ... இனிமே பேய் படமே
பாக்கக்கூடாது. அதுவும் தனியா...  #collab செய்து பதிவிடுங்கள்! 

முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே

#மூடியகதவுகள் 

#yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

#Collab செய்து பதிவிடுங்கள்! முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே #மூடியகதவுகள் #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
இருக்கும் குழந்தைகள் 
மன இறுக்கத்துடனும் 
நம்பிக்கையற்ற 
தன்மையுடனும் வளரும். 
எச்சரிக்கையாக அவர்களை
கண்காணித்து வாருங்கள். 
வெளியுலகத்தை அவர்களுக்கு 
காட்டுங்கள்.  #collab செய்து பதிவிடுங்கள்! 

முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே

#மூடியகதவுகள் 

#yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

#Collab செய்து பதிவிடுங்கள்! முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே #மூடியகதவுகள் #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நிறைமாத கர்பிணியாய் 
என்னவளும் அங்கிருக்க
ஏதென்றும் அறியாமல்
நானும் இங்கிருக்க 
ஆணா.... 
பெண்ணா..... 
.
.
சற்றே பொறுத்திருப்போம். #collab செய்து பதிவிடுங்கள்! 

முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே

#மூடியகதவுகள் 

#yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

🤫shhhhhh #Collab செய்து பதிவிடுங்கள்! முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே #YourQuoteAndMine #tamil #tamilquotes #மூடியகதவுகள் #ஜீவந்த் #365_ஜீவந்

read more
மூடிய கதவுகளுக்குப் பின்னே

இரகசியங்கள் காக்கப்படுவதாய் 

நம்பப்படுகின்றன  ! 🤫shhhhhh

#collab செய்து பதிவிடுங்கள்! 

முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே

Arjuna Abimannan

#Collab செய்து பதிவிடுங்கள்! முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே #மூடியகதவுகள் #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மூச்சடக்கி
பதுங்கி உள்ளான்
எனக்கான அன்பினை
மறைத்துவைத்தவனாய்...

என்று சொல்வாய்
ஆழ்மனத்திலிருந்து...
உன்னை அன்பு செய்கிறேன்
என...

வாழ்நாளில் ஓர்
முறையேனும்
கை நிறைய பணத்துடன்எதைப்
பற்றியும் சிந்திக்காமல்
ஆசை பட்ட அனைத்தையும்
வாங்கலாமென...

உடல் நிலை 
சரியில்லை என்ற உடன்
பதறுவாய் என
குறிப்பாய் எனக்காக... 

என்றாவது ஆச்சர்யமூட்டுவாய்
என்ற காத்திருப்பில்...
நான் தனிமையில்
எனது நினைவுகளுடன்...

வாய் விட்டு கேட்க மனதில்லை...
இதுவரை 
அனைத்தும் கிடைத்ததால்...

உன்னிடம் கேட்டும் கிடைக்காத
ஏமாற்றத்தால்...

பலரைப் போல்
அறுபது வயதில் காதலிக்காதே
மனைவியை...
 #collab செய்து பதிவிடுங்கள்! 

முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே

#மூடியகதவுகள் 

#yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

#Collab செய்து பதிவிடுங்கள்! முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே #மூடியகதவுகள் #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
திறக்கப்படாத பல ஆசைகள் ஊமையாய்
ஏழை வீட்டு தலைமகன்/மகள்
மறைத்த ஆசைகளுடன் #collab செய்து பதிவிடுங்கள்! 

முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே

#மூடியகதவுகள் 

#yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

#Collab செய்து பதிவிடுங்கள்! முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே #மூடியகதவுகள் #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மன்னிக்கும் இதயமும்
வெளியே மன்னிப்பு
கேட்கும் இதயமும்
கதவாய் சிலர் காய் நகர்த்த
இன்னும் கேட்டவர்
பெறவில்லை மன்னிப்பை #collab செய்து பதிவிடுங்கள்! 

முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே

#மூடியகதவுகள் 

#yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
loader
Home
Explore
Events
Notification
Profile