Nojoto: Largest Storytelling Platform

Best என்னவள்அவள் Shayari, Status, Quotes, Stories

Find the Best என்னவள்அவள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 33 Stories

gurumoorthy chandrasekar

#தேனி #என்னவள்அவள் #என்னவளுக்காய் #gurumoorthychandrasekar #yqkanmani

read more
தேனீயாய் உழைக்கிறாள்
சுறுசுறுப்பின் அடையாளமாய்
எனக்கு ஒற்றை
காலை வணக்கத்தில்
தேனை கொடுத்து போகிறாள்

#என்னவளுக்காய் ஒரு பதிவு #தேனி #என்னவள்அவள் #என்னவளுக்காய் #gurumoorthychandrasekar #yqkanmani

gurumoorthy chandrasekar

#விடியல் #கடைக்கண்பார்வை #என்னவள்அவள் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
விடியலை
விலைபேசி
வாங்கிவிட்டாயோ
உன் விழியின் ஒளியில்
கடைக்கண் பார்வை காட்டேன்
எனக்கும் விடியட்டும்

இனிய காலை வணக்கம்
☕☕ 🍫🍫 🍭🍭 #விடியல் #கடைக்கண்பார்வை #என்னவள்அவள் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#கவிதை #என்னவள் #என்னவள்அவள் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
உனக்காய் ஒரு
கவிதை கேட்கிறாய்
அடி கள்ளியே
உன்னைத்தவிர
வேறு எந்த
கவிதை எனக்கு
தெரியும் ❤️❤️ #கவிதை #என்னவள் #என்னவள்அவள் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#வெள்ளைக்காகிதம் #காதல் #நாணம் #உள்ளம் #என்னவள்அவள் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
நான் கொடுத்த
வெள்ளைக்காகிதமும்
வண்ணம் பூசியது
அவள் கன்னத்தில்
நாணத்தின் ரேகையாய்
என் காதலை
எழுதிட தேவையில்லை
வெள்ளைக்காகிதத்தில்
என் உள்ளம் அறிந்தாள்
 #வெள்ளைக்காகிதம் #காதல் #நாணம் #உள்ளம் #என்னவள்அவள் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#வசியம் #மை #மைவிழியாள் #என்னவள்அவள் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
விழியில் வசிய மை தடவி.
புருவ மத்தியில் ஒட்டிவிட்டாய்.
வசியம் செய்த என் இதயத்தை
உன் கார்குழல் கலைகையில்
ஊஞ்சலாடுதே மனம்
 #வசியம் #மை #மைவிழியாள் #என்னவள்அவள் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#காதல் #அசல் #வட்டி #என்னவள்அவள் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
வட்டியோடு சேர்த்து
அசலாய் உயர்ந்துகொண்டே
இருக்கிறது என்னவளின்
மீதான என் காதல்
சீக்கிரம் சரி சொல்லடி
இதய உண்டியல்
வழிந்துவிடும் #காதல் #அசல் #வட்டி #என்னவள்அவள் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#நிலா #சூரியன் #என்னவள்அவள் #விடியல் #கருவானம் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
போர்வை எனும் கருவானம்
கொண்டு என்னை மூடிவிட்டாள்
விடியலை பிடிக்காதாம்
என் மார்புச்சூடு பிடிக்குமென
போர்வை வானுக்குள்
ஒளிர்கிறாள் என் நிலா
சூரியனாய் நான் #நிலா #சூரியன் #என்னவள்அவள் #விடியல் #கருவானம் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#புன்னகை #என்னவள்அவள் #சூடிக்கொடுத்தாள் #பேரழகி #yqkanmani #gurumoorthychandrasekar

read more
சூடிக்கொடுக்கும்
அத்தனையும்
ஈடாகாது
என்னவளின்
பேரழகுக்கு
சிந்திடும்
அவளின்
புன்னகையில்
பிரகாசமாய்
என் முகம்
 #புன்னகை #என்னவள்அவள் #சூடிக்கொடுத்தாள் #பேரழகி #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#நிலவு #கரை #அழகு #என்னவள்அவள் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
நிலவின் கறைகளை
இதழ்கொண்டு
துடைத்திடவோ
இல்லை
கன்னம் உரசி
கறையை
பூசி நானும்
அழகை 
கொண்டிடவோ
சொல்லடி
என் நிலவே #நிலவு #கரை #அழகு #என்னவள்அவள் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#அழகு #மலர்க்காடு #பொறாமை #என்னவள்அவள் #yqkanmani #gurumoorthychandrasekar #YourQuoteAndMine Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with அன்தி

read more
மலர்வனம் வாசம்
கொண்டது
என்னவள்
சுவாசத்தில்
வனமெங்கும்
புது மணம் #அழகு #மலர்க்காடு #பொறாமை #என்னவள்அவள் #yqkanmani #gurumoorthychandrasekar  #YourQuoteAndMine
Collaborating with Gurumoorthy Chandrasekar
Collaborating with அன்தி
loader
Home
Explore
Events
Notification
Profile