Nojoto: Largest Storytelling Platform

Best thamizhpakkam Shayari, Status, Quotes, Stories

Find the Best thamizhpakkam Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about pyar to hona hi tha, pata nahi tha pyar me itna meetha dard hota hai, tha dil bekarar hai, pehle to kabhi kabhi gham tha lyrics, pehle to kabhi kabhi gham tha,

  • 23 Followers
  • 690 Stories

Muneef Vk

Bcbro

Deepa Deepa

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #உன்னில்_என்னை_காண்கிறேன் உங்கள் கவிகளை தொடுங்கள் நட்புகளே.... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1196 #YourQuoteAndMine #Kavithaiyai_neesikkum_ #yqthamizhpakkam

read more
தினமும்
நேரில் அல்ல
நான் எழுதும்
கவிதையில் 
உயிர் பெற்று...... தமிழ்ப்பக்கம் 📖  
தமிழ் வணக்கம்
#உன்னில்_என்னை_காண்கிறேன்
உங்கள் கவிகளை தொடுங்கள் நட்புகளே....

(#தமிழ்ப்பக்கம்)
#thamizhpakkam
#tpq1196

Deepa Deepa

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1208 #Kavithaiyai_neesikkum_ #YourQuoteAndMine #yqthamizhpakkam #மெல்லப்_பேசு

read more
இப்போதெல்லாம்
ஒன்றை
உன்னிப்பாக 
 கேட்கும்
செவிகள்
பெருகி கொண்டே
 இருக்கிறது......... தமிழ்ப்பக்கம் 📖 
தமிழ் வணக்கம்


(#தமிழ்ப்பக்கம்)
#thamizhpakkam
#tpq1208
#kavithaiyai_neesikkum_

Dr.J.Kavitha

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #மனதிற்கு_பிடித்தாற்_போல் கவி தொடுங்கள்... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1139 #Kavithaiyai_neesikkum_ #YourQuoteAndMine #yqthamizhpakkam #சூரரைப்போற்று

read more
கள்ளவிழி பார்வையால
வன்முறை செஞ்சவளே;
இல்லாத இடையில் என்ன
கொசுவத்தில் முடிஞ்சவளே;
காட்டுச்செடிபோல என் மனசுல
படர்ந்து வளர்பவளே;
காதலையும் கடுமையா சொல்லும்
காட்டுச்சிருக்கியே;
உன் இம்சையால காதலில் சிக்குனேன்
என்கூட ராப்பகலா சேந்தே இருக்க
ஒப்பந்தம் போட வரியா? தமிழ்ப்பக்கம் 📖  தமிழ் வணக்கம்
#மனதிற்கு_பிடித்தாற்_போல்
கவி தொடுங்கள்...

(#தமிழ்ப்பக்கம்)
#thamizhpakkam
#tpq1139
#kavithaiyai_neesikkum_

கிருஷ்ண சங்கர்

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #அழகின்_அழகே உங்கள் கவிகளை தொடுங்கள் நட்புகளே.... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #கிருஷ்ண_சங்கர் #YourQuoteAndMine #Kavithaiyai_neesikkum_ #yqthamizhpakkam

read more
உனை வர்ணித்து
வர்ணித்து
வார்த்தை
வறண்டு போனது..!

 தமிழ்ப்பக்கம் 📖  
தமிழ் வணக்கம்
#அழகின்_அழகே
உங்கள் கவிகளை தொடுங்கள் நட்புகளே....

(#தமிழ்ப்பக்கம்)
#thamizhpakkam
#கிருஷ்ண_சங்கர்

கிருஷ்ண சங்கர்

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1209 #Kavithaiyai_neesikkum_ #YourQuoteAndMine #yqthamizhpakkam #கிருஷ்ண_சங்கர் #வருவாய்_நிலவே

read more
நீலமாய் வந்து
நெஞ்சையள்ளிப்போன
நிலவே... தமிழ்ப்பக்கம் 📖 
தமிழ் வணக்கம்


(#தமிழ்ப்பக்கம்)
#thamizhpakkam
#tpq1209
#kavithaiyai_neesikkum_

Dr.J.Kavitha

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1113 #Kavithaiyai_neesikkum_ #YourQuoteAndMine #yqthamizhpakkam

read more
கத்தியில்லை ரத்தம் இல்லை
புத்திக்குள்ளே ரணங்கள் மட்டும்.  தமிழ்ப்பக்கம் 📖 
தமிழ் வணக்கம்
#தினமொரு_ஐக்கூ
படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே.
(#தமிழ்ப்பக்கம்)
#thamizhpakkam
#tpq1113
#kavithaiyai_neesikkum_

Dr.J.Kavitha

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1113 #Kavithaiyai_neesikkum_ #YourQuoteAndMine #yqthamizhpakkam

read more
நீ வெட்டி எறிய 
ஏன் என் சிறகுகளைப் பிரித்தாய்?
 தமிழ்ப்பக்கம் 📖 
தமிழ் வணக்கம்
#தினமொரு_ஐக்கூ
படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே.
(#தமிழ்ப்பக்கம்)
#thamizhpakkam
#tpq1113
#kavithaiyai_neesikkum_

Dr.J.Kavitha

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #பேசத்தெரிந்தும் தொடருங்கள் இவ் வார்த்தைகளுக்கான வரிகளை... இதில் தங்கள் கருத்துக்கள் ஏதுமிருபின் பதிவிடுங்கள் நட்புக்களே..! (#தமிழ்ப்பக்கம்) #tpq968 #YourQuoteAndMine #Kavithaiyai_neesikkum_ #thamizhpakkam #yqthamizhpakkam #இன்றையநாட்குறிப்பில்

read more
ஊமைகளானோம்
கொடுங்கோள் ஆட்சியாளனிடம். தமிழ்ப்பக்கம் 📖 
தமிழ் வணக்கம்
#பேசத்தெரிந்தும் தொடருங்கள் இவ் வார்த்தைகளுக்கான வரிகளை...
 
இதில் தங்கள் கருத்துக்கள் ஏதுமிருபின் பதிவிடுங்கள் நட்புக்களே..! 
(#தமிழ்ப்பக்கம்)

#tpq968
loader
Home
Explore
Events
Notification
Profile