Nojoto: Largest Storytelling Platform

Best கவிதைபேசும்விழிகள் Shayari, Status, Quotes, Stories

Find the Best கவிதைபேசும்விழிகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 9 Followers
  • 10 Stories

Ajeth

#கவிதைபேசும்விழிகள் என்ற தலைப்பில் கதை / கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #கவிஞன் #கவிதை

read more
அழ தொடங்கும்போது
வருவது கண்ணீர் அல்ல, 
 அருவியாக வீழும் 
கற்பனையின் கவிநயம்!!! 
 #கவிதைபேசும்விழிகள் என்ற தலைப்பில் கதை / கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #கவிஞன் #கவிதை

Deepa Deepa

தொடருங்கள்.... தோழர்... தோழிகளே... ✍️✍️ நன்றி... 🙏🙏 #கவிதைகள் #கவிதை #YourQuoteAndMine #கவிதைபேசும்விழிகள்

read more
உன் இன்பத்தில்
 மட்டும் அல்ல
துன்பம் வந்தாலும்
உடன் நானிருப்பேன்
என்பதை  நீ
உணர்ந்து கொண்டு
உன்னில் என்னை
இணைத்து கொள்
என்னவனே.... தொடருங்கள்....

தோழர்... தோழிகளே... ✍️✍️

நன்றி... 🙏🙏

#கவிதைகள்
#கவிதை

கிருஷ்ண சங்கர்

#கவிதைபேசும்விழிகள் என்ற தலைப்பில் கதை / கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உனக்கு ,
உன் விழி பேசும்
கவிதைக்கு அடிமையடி நான்..! #கவிதைபேசும்விழிகள் என்ற தலைப்பில் கதை / கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Shankar K

Thiru

காதலித்துக்
கைபிடித்துக் 
கதவடைத்த 
நேரத்தில் 
அன்றில்லாத
வெட்கத்தில்
ஓரக்கண்ணால்
பார்க்கும்
கவிதை பேசும்
விழிகள்.  #கவிதைபேசும்விழிகள் என்ற தலைப்பில் கதை / கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

#கவிதைபேசும்விழிகள் என்ற தலைப்பில் கதை / கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
காதல் சொல்லும் மொழிகள்
குவிக்கும் எண்ண விதைகள் 
மோதும் கற்பனைக் கணைகள்
செவிக்கு இதமாய் பதங்கள்
செந்தமிழில் தருமே சுகங்கள். #கவிதைபேசும்விழிகள் என்ற தலைப்பில் கதை / கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

கவிக்குயில் கண்மணி

#கவிதைபேசும்விழிகள் என்ற தலைப்பில் கதை / கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
துறுதுறுவென தேடும் இமைகள்...
துயில் மறந்தே கூவும் குயிலாய்...
இமைக்க மறந்தேன்!..
இன்முகம் காண்கையில்❤️!!..
 #கவிதைபேசும்விழிகள் என்ற தலைப்பில் கதை / கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

joto

#கவிதைபேசும்விழிகள் என்ற தலைப்பில் கதை / கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
இதுவரை கண்டதில்லையே.. #கவிதைபேசும்விழிகள் என்ற தலைப்பில் கதை / கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Crazy Guy Javee 🦋

#கவிதைபேசும்விழிகள் என்ற தலைப்பில் கதை / கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
விழி அசைவில்

என் மனதை ‌

ஏனோ கொய்கிறாள்

 #கவிதைபேசும்விழிகள் என்ற தலைப்பில் கதை / கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

கவி. இறைநேசன்

தொடருங்கள்.... தோழர்... தோழிகளே... ✍️✍️ நன்றி... 🙏🙏 #கவிதைகள் #கவிதை #YourQuoteAndMine #கவிதைபேசும்விழிகள்

read more
என்னை ...
வண்ணம்
வேறானாலும்
எண்ணம்
ஒன்றே ! தொடருங்கள்....

தோழர்... தோழிகளே... ✍️✍️

நன்றி... 🙏🙏

#கவிதைகள்
#கவிதை
loader
Home
Explore
Events
Notification
Profile