Find the Best pearlsfromjavee Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutpeace and love quotes, the girl with the pearl earring quotes, pearls of love poem, pearl images with quotes, the girl with the pearl earring book,
Crazy Guy Javee 🦋
கண்கள் எதையோ தேட, மூளை எதையோ சிந்திக்க.. மனதிற்கு மட்டுமே தெரியும்.. அதற்கு உரியவள் நீ என்று! #tamil #javee_af #javee #pearlsfromjavee #tamilquotes
#tamil #javee_af #Javee #pearlsfromjavee #tamilquotes
read moreCrazy Guy Javee 🦋
யாருடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது.. அப்படி நிரப்ப முடிந்தால்.. அவர்களின் நினைவுகளுக்கு நம்மிடம் என்ன வேலை? ❤️🩹🚶🏻♀️ #javee_af #javee #pearlsfromjavee #tamil
#javee_af #Javee #pearlsfromjavee #tamil
read moreCrazy Guy Javee 🦋
உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கே தெரியாமல் நினைக்கதான் செய்கிறேன் நீ என்னுள் கலந்து உள்ளாய் என்பதை அறியாமல் .... #javee #pearlsfromjavee #yqdidi #yqbaba #love #lovequote #broken
#Javee #pearlsfromjavee #yqdidi #yqbaba love #lovequote #Broken
read moreCrazy Guy Javee 🦋
Back to home 🏡 After a beautiful journey came back home Aww such a blissful trip Which keeps my mind and heart better than before Thank you for all the friends who keep on enquiring about my health
After a beautiful journey came back home Aww such a blissful trip Which keeps my mind and heart better than before Thank you for all the friends who keep on enquiring about my health
read moreCrazy Guy Javee 🦋
Heal yourself Better days are coming Be patience Your days are coming their way ✨ #javee #pearlsfromjavee #yqbaba
Be patience Your days are coming their way ✨ #Javee #pearlsfromjavee #yqbaba
read moreCrazy Guy Javee 🦋
என்னை விடுவிக்க முயன்றும் தோற்றுப் போகின்றேன் உன் பார்வை பிடியிலிருந்து... #javee #pearlsfromjavee #yqdidi #yqbaba #yqtamilquote
#Javee #pearlsfromjavee #yqdidi #yqbaba #yqtamilquote
read moreCrazy Guy Javee 🦋
It doesn't mean that if some one has to express their love No need , if they have those feelings with them also it's love ❤ Some love stays in heart as Evergreen 🌲 #javee #pearlsfromjavee #yqquotes Janifer Christy Praveena Priya
Some love stays in heart as Evergreen 🌲 #Javee #pearlsfromjavee #yqquotes Janifer Christy Praveena Priya
read moreCrazy Guy Javee 🦋
I hope Some where In some part of the world Someone will be praying for me And I hope Allah will unite us so soon Have sabr dear till you were mine ❣ #javee #pearlsfromjavee
Have sabr dear till you were mine ❣ #Javee #pearlsfromjavee
read moreCrazy Guy Javee 🦋
என் மல்லிகை தோட்டத்தில் அவள் மலராய் பூத்தாள்! என் மார்கழி குளிரை மாற்றிவிட்டு சென்றாள்! என் பேனா முனையில் பேச்சாற்றல் கொண்டாள்! என் எதிரில் நின்று எனை ஏமாற்றிச் சென்றாள்! என்னை மின்சுருளாய் மாற்றி மின்சாரமாய் பாய்ந்தாள்! அலைக்கற்றையில் முப்பட்டகம் வைத்து என் இதயத்தை ஊடுறுவினாள்! #pearlsfromjavee #javee #yqquotes #tamilquotes #tamilpoem
#pearlsfromjavee #Javee #yqquotes #tamilquotes #tamilpoem
read moreCrazy Guy Javee 🦋
5. قُلۡ اَرَءَیۡتُمۡ مَّا تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰهِ اَرُوۡنِیۡ مَاذَا خَلَقُوۡا مِنَ الۡاَرۡضِ اَمۡ لَهُمۡ شِرۡکٌ فِی السَّمٰوٰتِ ؕ اِیۡتُوۡنِیۡ بِکِتٰبٍ مِّنۡ قَبۡلِ هٰذَاۤ اَوۡ اَثٰرَۃٍ مِّنۡ عِلۡمٍ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿﴾ நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வையன்றி அழைப்பவற்றைக் கவனித்தீர்களா? அவர்கள் பூமியில் படைத்திருப்பதை எனக்குக் காட்டுங்கள். அல்லது வானங்களைப் படைப்பதில் அவர்களுக்கு ஏதேனும் பங்கு உண்டா? நீங்கள் உண்மை பேசுபவர்களாயின், இதற்கு முன்னுள்ள எந்த வேதத்தையாவது அல்லது அறிவின் சில சான்றுகளையாவது என்னிடம் கொண்டு வாருங்கள். ( திருக்குர்ஆன் 46: 5 ) When ever I tried to read Quran or Hadess ,my eyes get wet of holyness Yaa Allah make us to learn more and stick to it till the last day of our life #hadees_of_the_day #pearlsfromjavee #quran
When ever I tried to read Quran or Hadess ,my eyes get wet of holyness Yaa Allah make us to learn more and stick to it till the last day of our life #hadees_of_the_day #pearlsfromjavee #quran
read more