Nojoto: Largest Storytelling Platform

Best ஜாவியின்_கிறுக்கல்கள் Shayari, Status, Quotes, Stories

Find the Best ஜாவியின்_கிறுக்கல்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 53 Stories

Crazy Guy Javee 🦋

#ஜாவியின்_கிறுக்கல்கள் #காதல் #அவள்_நினைவுகள்

read more
நீ என் கை கோர்க்கும் 

ஓர் கணம் 

என் இதயம் துடிக்க மறுக்கும் ,

என் வான் மேகங்கள் 

அசையாமல் நிற்கும்,

என் மன வானத்தில்

மின்சார சிலிர்புகள் எகிரும் .

உன்னாலே நிகழும் இவையெல்லாம் 

உன்னாலே...

✨️💙





 #ஜாவியின்_கிறுக்கல்கள் 
#காதல் 
#அவள்_நினைவுகள்

Crazy Guy Javee 🦋

#கல்யாண்ஜி #ஜாவியின்_கிறுக்கல்கள் #அவள்

read more
நீ வருவதற்காக 

காத்திருந்த நேரத்தில்தான்

பளிங்கு போல்

அசையாதிருந்த தெப்பக்குளம்

பார்க்க ஆரம்பித்தேன்.

தலைகீழாய் வரைந்து கொண்ட

பிம்பங்களுடன்

தண்ணீர் என் பார்வையை

வாங்கிக் கொண்டது முற்றிலும்;

உன்னை எதிர்பார்ப்பதையே

மறந்து விட்ட ஒரு கணத்தில்

உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது

கண்ணாடிக்குளம்.

நீ வந்திருக்க வேண்டாம்
 #கல்யாண்ஜி 
#ஜாவியின்_கிறுக்கல்கள் 
#அவள்

Crazy Guy Javee 🦋

#ஜாவியின்_கிறுக்கல்கள் #வலி

read more
காலப் போக்கில் 

வலிகள் மறந்து போவதில்லை 

பழகிப் போகிறது  #ஜாவியின்_கிறுக்கல்கள் 
#வலி

Crazy Guy Javee 🦋

விடுவித்து விடுங்களேன் ✨️💙 #ஜாவியின்_கிறுக்கல்கள் #பூதம் #விடுதலை

read more
 நீண்ட நாட்களாய் 

ஒரு விளக்கின் உள்ளே 

அடைப்பட்ட பூதம் போல் 

மூச்சு முட்டி வாழ்ந்து விட்டேன் 

இனி யேனும் விடுதலை 

தந்து விடுங்களேன் 

மீண்டும் அதே விளக்கில் 

அடைக்க முயன்றால் 

ஒரு வேளை மூச்சுத்திணறி 

இறந்தும் போய் விடலாம் 

✨️ விடுவித்து விடுங்களேன் ✨️💙

#ஜாவியின்_கிறுக்கல்கள் 
#பூதம் 
#விடுதலை

Crazy Guy Javee 🦋

சகியே 💙✨️ #ஜாவியின்_கிறுக்கல்கள்

read more
 உன் வெறுப்பை முழுமையாக 

ஏற்றுக்கொள்கிறேன் .

உன்னை நேசித்ததற்க்கும் ,

என்னை நீ பிரிந்ததர்க்கும், 

உன் நினைவுகளை ஏந்திக்கொண்டிருப்பதற்கு 

தண்டனையாய் 

சில முத்தங்கள் மட்டும் தந்து விட்டு 

போ என் சகியே.....






 சகியே 💙✨️

#ஜாவியின்_கிறுக்கல்கள்

Crazy Guy Javee 🦋

விடிந்ததும் அவளின் விருப்பமில்லாத விவாஹம் முடிந்து விடும் "பார்த்தால் விருப்பத்தோடு தான் இருப்பது போல் தான் தெரிகிறது "என்ற வினா எழும் வாய்ப்பு இருக்கிறது எனவே அதற்கான விடையை விரிவாக பார்ப்போம் விதிகள் பல விதிக்கப்பட்டு விளைய வைக்கப்பட்டவளை விலை கொடுத்து விற்பதற்கு காலம் வந்து விட்டதென கருதி சீரான கால இடைவேளயில் அவள் முன் விதவிதமாய் ஆண்களின் புகைப்படங்கள் விரிக்கப்பட்டன! #ஜாவியின்_கிறுக்கல்கள்

read more
அவளின் விவாகரத்து :  விடிந்ததும் அவளின் விருப்பமில்லாத விவாஹம் முடிந்து விடும் 

"பார்த்தால் விருப்பத்தோடு தான் இருப்பது போல் தான் தெரிகிறது "என்ற வினா எழும் வாய்ப்பு இருக்கிறது 

எனவே அதற்கான விடையை விரிவாக பார்ப்போம் 

விதிகள் பல விதிக்கப்பட்டு விளைய வைக்கப்பட்டவளை விலை  கொடுத்து விற்பதற்கு காலம் வந்து விட்டதென கருதி சீரான கால இடைவேளயில் அவள் முன் விதவிதமாய் ஆண்களின் புகைப்படங்கள் விரிக்கப்பட்டன!

Crazy Guy Javee 🦋

#ஜாவியின்_கிறுக்கல்கள்

read more
 எத்தனை முறை பார்த்தாலும் 

வானம் எனக்கு சலிப்பதேயில்லை ,

மேகமும் கூட அப்படித்தான் 

அலுத்துப்போவதேயில்லை ,

பறவையின் மீதும் ஈர்ப்பு 

குறையவேயில்லை...

ம்ம் 

புரிகிறது அங்கெல்லாம் மனித 

முகத்திரையின் சாயல் 

தென்படுவதில்லையே...

 #ஜாவியின்_கிறுக்கல்கள்

Crazy Guy Javee 🦋

கடந்து போவது தான் நோக்கம் #ஜாவியின்_கிறுக்கல்கள் #கவிதை_பலகை

read more
 எப்படியும் கடந்துவிடுவதொன்றே 

தீர்வென கொண்டுள்ளது இறகு ! 

எப்படியும் கரை சேர்ந்துவிடுவோம் என்றே நகர்கிறது நீர் !

பிரிந்து விட்டோமென இறகோ, 

மேல் விழுந்ததின் பாரத்தால் நீரோ 

வருத்தம் கொள்ளவில்ல 

அவற்றின் நோக்கமெல்லாம் கரை சேர்வதொன்றே ! 





 கடந்து போவது தான் நோக்கம் 

#ஜாவியின்_கிறுக்கல்கள் 
#கவிதை_பலகை

Crazy Guy Javee 🦋

#ஜாவியின்_கிறுக்கல்கள்

read more
 வாழ்க்கை 

சலிப்படையும் நேரங்களில் 

எல்லாம் நிலவை பார்த்து 

தன்னந்தனியே கதைக்கிறேன் 

நிலவை என்னவளாய் நினைத்து 

 #ஜாவியின்_கிறுக்கல்கள்

Crazy Guy Javee 🦋

#ஜாவியின்_கிறுக்கல்கள் #கவிதை_வரி

read more
 சில உறவுகள் 

அப்படித்தான் ஒரு நாளும் 

காதலாகாது

ஆனால் கிட்டத்தட்ட காதல் என்ற 

நிலையில் சுகம் காணும் .... #ஜாவியின்_கிறுக்கல்கள் 
#கவிதை_வரி
loader
Home
Explore
Events
Notification
Profile