Nojoto: Largest Storytelling Platform

Best பள்ளிப்பருவம் Shayari, Status, Quotes, Stories

Find the Best பள்ளிப்பருவம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 4 Stories

SRUTHI VARADHARAJAN

#cinemagraph மதிய வணக்கம்! பள்ளிக்கூட நினைவுகள்ல ரொம்ப பிடிச்சது, சுவாரஸ்யமானது பற்றி எல்லாரோடையும் பகிர்ந்துக்கோங்க! என்னோடது கமெண்ட்ல சொல்றேன் :) #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #பள்ளி_நினைவுகள் #பள்ளிப்பருவம்

read more
பாதகமே இல்லா எண்ணங்கள்
எண்ணிலடங்கா ஆசைகள்
சொல்லிலடங்கா கதைகள்
இனம்புரியாத நட்பு.... 
பகிர்ந்துண்ணும் பண்பு.... 
 #cinemagraph

மதிய வணக்கம்! 

பள்ளிக்கூட நினைவுகள்ல ரொம்ப பிடிச்சது, சுவாரஸ்யமானது பற்றி எல்லாரோடையும் பகிர்ந்துக்கோங்க! 

என்னோடது கமெண்ட்ல சொல்றேன் :)

ஜீவந்த்

#மனம் #ஜீவந் #மனநிலை #பள்ளிப்பருவம் #வெளியூர் #பணி

read more
விடுமுறை நாட்களின் முதலில்  நாட்காட்டியில் 
நாட்களை எண்ணிணோம் 
விடுமுறை நாட்களின் முடிவில்  மணிகாட்டியில் 
மணிகளை எண்ணிணோம்

நேரம் ஆக ஆக
மனதோடு கலக்கம் மையம் கொள்ளும்
இரவும் நெருங்க நெருங்க
முகத்தில் ததும்பிய பிரகாசம் மறையும்

கடந்த விடுமுறை நாட்களின்
நினைவில் மனதை தேற்றி 
அடுத்த விடுமுறைக்கான நாட்களைக்
கணித்து மனதை ஆற்றி
பள்ளி சென்றோம் அன்று !!

வருடங்கள் கடந்தாலும் வளர்ந்தே இருந்தாலும்
உணர்ச்சிகள் மாறா அதே மனநிலை
வெளியூரில் பணிக்கு செல்லும் போது இன்றும் !
இன்றும் தொடர்கிறது !!

-ஜீவந்



     #மனம் #ஜீவந் #மனநிலை #பள்ளிப்பருவம் #வெளியூர் #பணி

Muralidharan P

TVயில் ரசனா விளம்பர அடிக்கடி கோடை விடுமுறையில் போடுவான். மதியம் நேரத்தில் ரசனா வாங்கி, ஒரு நாலு டம்ளர் கலக்கிக் குடிப்போம். நாக்கு ஆரஞ்சு கலர்ல நிறம் மாறிடும். அப்ப எங்க தெருவுல யார் வீட்டிலும் fridge இல்லை. பக்கத்து தெருவுல ஒரு வீட்டல நாலணா கொடுத்து ஒரு டம்ளர் ஐஸ் கொடுப்பாங்க. அதை வீட்டுக்கு கொண்டு வரதற்குள்ள பாதியா கரைஞ்சிடும். எங்க ஸ்கூல் பக்கத்துல பெரிய military office ஒன்னு இருக்கு. அப்ப கம்பி முள் வேலி தான் இருந்தது. அந்த கம்பிய மேலாக்கா தூக்கி சட்டை கிழியாமல் உள்ள போய் ஐஸ் வாட்டர் குடி #பள்ளி_நினைவுகள் #பள்ளிப்பருவம்

read more
TVயில் ரசனா விளம்பர அடிக்கடி கோடை விடுமுறையில் போடுவான். மதியம் நேரத்தில் ரசனா வாங்கி, ஒரு நாலு டம்ளர் கலக்கிக் குடிப்போம.


👇👇👇👇👇 
TVயில் ரசனா விளம்பர அடிக்கடி கோடை விடுமுறையில் போடுவான். மதியம் நேரத்தில் ரசனா வாங்கி, ஒரு நாலு டம்ளர் கலக்கிக் குடிப்போம். நாக்கு ஆரஞ்சு கலர்ல நிறம் மாறிடும். அப்ப எங்க தெருவுல யார் வீட்டிலும் fridge இல்லை. பக்கத்து தெருவுல ஒரு வீட்டல நாலணா கொடுத்து ஒரு டம்ளர் ஐஸ் கொடுப்பாங்க. அதை வீட்டுக்கு கொண்டு வரதற்குள்ள பாதியா கரைஞ்சிடும்.

எங்க ஸ்கூல் பக்கத்துல பெரிய military office ஒன்னு இருக்கு. அப்ப கம்பி முள் வேலி தான் இருந்தது. அந்த கம்பிய மேலாக்கா தூக்கி சட்டை கிழியாமல் உள்ள போய் ஐஸ்  வாட்டர் குடி

Muralidharan P

#பள்ளி__நினைவுகள் #பள்ளிப்பருவம் வீட்ல சப்பாத்தி திரட்டிரப்ப, பசங்க பச்சை மாவு கேட்டு தின்பாங்க. பண்டிகை நாட்களில் முறுக்கு, அதிரசம் செய்யும் பொழுது எச்சில் பண்ணக் கூடாதுனு அதட்டுவாங்க பெரியவங்க. சிலதை பச்சையா சாப்பிடறது பிடிக்கும். ஸ்கூல்ல கடைசி பிரியடுன ஒரு பரபரப்பு கலந்த மகிழ்ச்சி. வீட்டுக்கு போகனும் எண்ணம் வந்துரும். கிளஸ் நடக்கும் போதே நோட்டு, புக்கு எல்லாம் மெதுவா மிஸ்க்கு தெரியாம பசங்க பேக்ல் எடுத்து வைப்பாங்க. அன்னைக்கி இதே பரபரப்பு ஒவ்வொரு கிளஸ்க்கும் அட்டை பெட்டில எதோ கொடுத்துட்டே வ

read more
வீட்ல சப்பாத்தி திரட்டிரப்ப, பசங்க பச்சை மாவு கேட்டு தின்பாங்க.
பண்டிகை நாட்களில் முறுக்கு, அதிரசம் செய்யும் பொழுது எச்சில் பண்ணக் கூடாதுனு அதட்டுவாங்க பெரியவங்க.

  👇👇👇 #பள்ளி__நினைவுகள் 
#பள்ளிப்பருவம் 
வீட்ல சப்பாத்தி திரட்டிரப்ப, பசங்க பச்சை மாவு கேட்டு தின்பாங்க.
பண்டிகை நாட்களில் முறுக்கு, அதிரசம் செய்யும் பொழுது எச்சில் பண்ணக் கூடாதுனு அதட்டுவாங்க பெரியவங்க.

சிலதை பச்சையா சாப்பிடறது பிடிக்கும். ஸ்கூல்ல கடைசி பிரியடுன ஒரு பரபரப்பு கலந்த மகிழ்ச்சி. வீட்டுக்கு போகனும் எண்ணம் வந்துரும். கிளஸ் நடக்கும் போதே நோட்டு, புக்கு எல்லாம் மெதுவா மிஸ்க்கு தெரியாம பசங்க பேக்ல் எடுத்து வைப்பாங்க.
அன்னைக்கி இதே பரபரப்பு ஒவ்வொரு கிளஸ்க்கும் அட்டை பெட்டில எதோ கொடுத்துட்டே வ


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile