Find the Best கற்பனைகாதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
உன் காதல் உணர்ந்த தருணம் விழிகள் ஏந்தியது காதல் துளிகளை நொடியும் தாமதிக்காது பற்றி கொண்டது உன் கரங்களை மௌனம் பேசிய மொழிகள் வார்த்தைகளாய் மலர தொடங்கியது...! #கற்பனைகாதல் #lovewriting
#கற்பனைகாதல் #lovewriting
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
வானம் மழைத்துளிகளை பொழிவதை நிறுத்தி இருந்தது.... மரங்கள் உயிர்துளிகளை இலைகளில் சேகரித்து வைத்திருந்தது.... யாருடைய வரவுக்காகவோ காத்திருந்தது.... என்னவனுடன் மரங்களை கடந்து செல்கையில் எங்கள் காதலை ஆசிர்வதிப்பது போல் மழைத்துளிகளை இலைகளின் வழியே தெளித்து எங்களையும் மனதையும் குளிர்வித்தது..... #கற்பனைகாதல் #மரங்களின் #ஆசிர்வாதம்
#கற்பனைகாதல் #மரங்களின் #ஆசிர்வாதம்
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
என்னவனின் நினைவுகள் சூழ்ந்திருக்கின்றன.. #கற்பனைகாதல் காலை வணக்கம்! பரிபஞ்சத்தின் வெற்றிடங்கள் - விஞ்ஞான மற்றும் அஞ்ஞானப் பார்வையில், மனவியல் மற்றும் உளவியல் ரீதியாக பல கோணங்களில் எழுதலாம்! #பிரபஞ்சவெற்றிடங்கள் #collab
#கற்பனைகாதல் காலை வணக்கம்! பரிபஞ்சத்தின் வெற்றிடங்கள் - விஞ்ஞான மற்றும் அஞ்ஞானப் பார்வையில், மனவியல் மற்றும் உளவியல் ரீதியாக பல கோணங்களில் எழுதலாம்! #பிரபஞ்சவெற்றிடங்கள் #Collab
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
மடிந்தாலும் மகிழ்வே கொள்வேன்... என் நினைவுகளின் துடிப்பாக உன்னிதயம் துடிக்கும் என்பதனால் என்னுயிரே... #காதல்கவிதை #கற்பனைகாதல்
#காதல்கவிதை #கற்பனைகாதல்
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
ஒவ்வொரு மழைதுளியும் உன் நினைவுகளை வரவழைக்கும் காதல் துளிகளாக மாறிய அதிசயம் என்னவோ என் உயிரே... #கற்பனைகாதல் #காதல்துளி
#கற்பனைகாதல் #காதல்துளி
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
உன்னிதயம் என்னிதயம் ஆனபோது நானெவ்வாறு தனிமையில் சிக்குவேன் என் அன்பே ! #என்னிதயம் #தனிமை #கற்பனைகாதல் #என் #எதிர்கால #மன்னவனுக்காக
#என்னிதயம் #தனிமை #கற்பனைகாதல் #என் #எதிர்கால #மன்னவனுக்காக
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
தனிமை அழகானது.. உன் நினைவுகளை அதிகமாக சுவாசிக்கும் தருணம் தனிமையில் என்பதனால்.. என் உயிரே.... #கற்பனைகாதல் #தனிமைஅழகானது
#கற்பனைகாதல் #தனிமைஅழகானது
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
நீ சுவாசம் செய்த காற்றும் உன் காதலை என்னிடம் சொல்கின்றன என் கள்வனே.. #கற்பனைகாதல்
#கற்பனைகாதல்
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
உன்னை காணாத வேளைகளில்.. உன் கோவ அனல் என்னை தாக்கும் தருணங்களில்.. #கற்பனைகாதல் காலை வணக்கம்! #படபடக்கிறதுமனப்பறவை #collab செய்து எழுதுங்கள்! #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#கற்பனைகாதல் காலை வணக்கம்! #படபடக்கிறதுமனப்பறவை #Collab செய்து எழுதுங்கள்! #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
என் மனதை வசியம் செய்த நீ என் வாளையும் வசியம் செய்து விட்டாய் உன் விழிகளினால்.. #கற்பனைகாதல்
#கற்பனைகாதல்
read more