Nojoto: Largest Storytelling Platform

Best yqlaksraj Shayari, Status, Quotes, Stories

Find the Best yqlaksraj Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 3 Stories

Rajeshwari Thendapani

ஒவ்வொரு முறையும்
நீ அழும் போதெல்லாம்
மரணத்து பிறக்கிறேன்
மரணம் பற்றிய 
பயமில்லை 
நீ அழுவதின் வலி
அதைவிடக் 
கொடூரமானது
 #yqraju #yqsaiadhu #yqlaksraj

Rajeshwari Thendapani

எனக்கே உரித்தான 
செல்ல வார்த்தைகளை
பிறரை நீ அழைக்கும்
போதெல்லாம்
மனது வலித்து
வளம் பெறுகிறது

 #yqraji #yqraju #yqlaksraj #yqkanmani

Rajeshwari Thendapani

#yqkanmani #வலி #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqraji #yqlaksraj

read more
நான்
புன்னியம் 
செய்திந்த 
பூமியில் 
அவதரித்தவள் 
போலும்
உன் ஏக்கங்களும்
பாசம் 
யாவும் எனை
நோக்கியே 
இருக்க #yqkanmani #வலி   #YourQuoteAndMine
Collaborating with S💕 Lakshmi
#yqraji #yqlaksraj

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile