Nojoto: Largest Storytelling Platform

Best tamilwriters Shayari, Status, Quotes, Stories

Find the Best tamilwriters Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about there is only one happiness in this life to love and be loved translate in tamil, i love you in tamil, i love u in tamil, love fake quotes in tamil, amma love quotes in tamil,

  • 6 Followers
  • 19 Stories
    PopularLatestVideo

cressy adoline

சமூக நலனில் அக்கறை கொள்ளும் சமூக கவிக்கு எனது சிறு வரிகள்! தமிழ் பற்றும் தமிழ் மீது கொண்ட பெரும் காதலும் என்றும் உங்கள் வரிகளில் மிளிறக் கண்டதுண்டு! #yqbaba #testimonial #yqkanmani #tamilwriters #தமிழ்மைந்தன் #yqtamil #தமிழ்க்காதலன்

read more
சமூக நலன் விரும்பி! சமூக நலனில் அக்கறை கொள்ளும் சமூக கவிக்கு
எனது சிறு வரிகள்!

தமிழ் பற்றும்
தமிழ் மீது கொண்ட 
பெரும் காதலும் என்றும்
உங்கள் வரிகளில் மிளிறக் கண்டதுண்டு!

cressy adoline

Collaborating with tamizhin adiyen #தமிழ் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #tamilquotes #YourQuoteAndMine #yqkanmani #tamilwriters

read more
அந்த எண்ணற்ற வலிகளை
 களைவதற்கே அன்பு மிகுந்த
உறவுகளையும் நண்பர்களையும்
கடவுள் நமக்கு கொடுத்துள்ளார்!
 Collaborating with tamizhin adiyen



#தமிழ் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள்  #tamilquotes  #YourQuoteAndMine #yqkanmani
#tamilwriters

cressy adoline

இன்றைய சமூகம் ஒரு கண்ணாடிச் சிறையாகதான் இருக்கிறது. #tamilwriters #கண்ணாடிச்சிறை #Challenge #yqkanmani #tamil #tamilquotes #instagood #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
  --- இன்றைய சமூகம்!

அதனுள் ஜீவிக்கவும் முடியவில்லை!
அதை உடைத்தெறிந்து வெளியேறவும் முடியவில்லை! இன்றைய சமூகம் ஒரு கண்ணாடிச் சிறையாகதான் இருக்கிறது. #tamilwriters

#கண்ணாடிச்சிறை #challenge #yqkanmani #tamil #tamilquotes #instagood #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Ajaysai

#tamil #tamilquotes #tamilwriters love life ❤😊 புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்🌟😊

read more
"உன்னை நீ முதலில் நேசிக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை நேசிக்கிறேன் என்றாலும் அதில் அர்த்தம் இல்லை" #tamil #tamilquotes #tamilwriters #love #life ❤😊

புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்🌟😊

kavi selvi

மனமெல்லாம் சிறகுகள்
கலையாதே கனவே
அலையாதே மனமே
விடிந்தாலும் வருமே....  #tamilkavithai #tamilkavithaigal #tamilwriters #tamilpoem #kavithaiyai_neesikkum_ #kavita #nature

koottathil_oruththi zahu

நீ முக்கியத்துவம் 
கொடுக்கும்
நபரின் வாழ்வில்
நீயே முக்கியமற்றவராக
இருப்பாய்.

                                   இப்படிக்கு,
                                        காலம்.
@koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilpoems#kavithai#kadhalkavithai#lifequotes#lovequotes#tamilwriters#tamilkavithai#inojototamil

koottathil_oruththi zahu

நினைவுகளின் 
வலிகள்
ஆழமானது 
நினைவில்
இருப்பவருக்கு அல்ல
நினைத்துக்
கொண்டிருப்பவருக்கு..
©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavithai#kavithaikal#kadhalkavithai#valigal#tamilwriters

koottathil_oruththi zahu

Hapiness Is ஓரிரு  வார்த்தையில்
உன்னையும், 
உன் வாழ்க்கையையும்
வர்ணிப்பவரை 
விடவும்
உன் வாழ்க்கை 
உனக்கானது 
என்றதை 
எண்ணிக்கொள்...
©koottathil_oruththi #tamil#tamilpoetry#twnilpoems#tamilkavithai#tamilpoems#kavithaikal#tamilwriters#thoughtsoftheday

koottathil_oruththi zahu

கன்னி இவளது 
கனவுகளுக்கும்
கரம் கொடுக்கும்
கணவன்
எனில்
திருமணத்தை 
விரும்பும்
பெண்கள் 
இன்று 
ஏராளம்..
©koottathil_oruththi #tamil#tamilquotes#tamilpoetry#tamilpoems#tamilkavithai#kadhalkavithai#tamilwriters#instawriters#happyquotes#poem

koottathil_oruththi zahu

அவள் மீது 
கொண்ட அன்புக்கு 
உதாரணம் 
வானில்
பரந்த 
நட்சத்திரக்கூட்டம்
போல்
எண்ணிலடங்காதது 
©koottathil_oruththi #tamil#tamilquotes#tamillovequotes#tanilpoems#tamilwriters#lovequotes
loader
Home
Explore
Events
Notification
Profile