Find the Best onesider Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos abouti love my life and the ones in it, to love oneself is the beginning of a lifelong romance, one sided love shayari in hindi for girlfriend, one sided love status for whatsapp in hindi, one sided love shayari in hindi language,
அன்பின் இரவல்
வாழ்வென்னும் காணொளிதனில் காதலெனும் நாணூட்டுப்பிழை உகப்பின்றி ஏற்றிடல்..! தவிர வேறு வழியில்லை எழுத்தில் கடத்திட தூரிகை மைக்கு உணர்வில்லை அதைமீறிச் சிந்திய மைகளுக்கு சரியான கவனிப்பும் இல்லை என்செய்ய என்னை போல் என் எழுத்துகளும் ஒருதலை காதலனோ..! எழுதி தீர்ந்தபின் எடுத்து படிக்க ஆளில்லை எனும்போது...! எழுதென்னும் ஒருதலை காதலன்...! வாசிப்பதன் முக்கியத்துவம் பற்றி YourQuote Kanmani நீங்கள் சொன்னால் அதிகம் சென்று சேரும்..! அடியேனின் சிறு விண்ணப்பம்..! #onesider #yqbaba #yqkanmani #yqtamil #yqகண்மணி
எழுதென்னும் ஒருதலை காதலன்...! வாசிப்பதன் முக்கியத்துவம் பற்றி YourQuote Kanmani நீங்கள் சொன்னால் அதிகம் சென்று சேரும்..! அடியேனின் சிறு விண்ணப்பம்..! #onesider #yqbaba #yqkanmani #yqtamil yqகண்மணி
read moreஅன்பின் இரவல்
வர்த்தமானம் எல்லாம் உன் நினைவின் மதர்வின் ஞெள்ளலின் மறலியே மரிவேன்..! சுடிகை யேறிய மலரின் கடித்தேடி நுகர்ந்து கனலியே நின்றனை அறிவேன்..! வைரம் போல் வயிரம் கொண்டு வாரணம் ஆயிரம் சூழகாதல் செய்வேன்..! open to collab நான் காதல் கொள்ள உன் சம்மதம் எதற்கு..! இப்படிக்கு ஒருதலை காதலன் - அன்பின் இரவல் #onesider #onesidedlove #yqkanmani #yqbaba
open to collab நான் காதல் கொள்ள உன் சம்மதம் எதற்கு..! இப்படிக்கு ஒருதலை காதலன் - அன்பின் இரவல் #onesider #onesidedlove #yqkanmani #yqbaba
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited