Nojoto: Largest Storytelling Platform

Best ஏக்கம் Shayari, Status, Quotes, Stories

Find the Best ஏக்கம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about ஏக்கம் quotes, ஏக்கம் meaning in english, ஏக்கம் english translation, ஏக்கம் கவிதை, ஏக்கம் பொருள்,

  • 8 Followers
  • 15 Stories
    PopularLatestVideo

Ajeth

#சொல்லில்அடங்கிவிடாது - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதல் #ஏக்கம்

read more
அவள் பார்க்கும் போது
ஏற்பட்ட கலக்கமும்!
அவள் பார்க்காத போது
ஏற்பட்ட ஏக்கமும்! #சொல்லில்அடங்கிவிடாது - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #காதல் #ஏக்கம்

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #ஏக்கம் #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
எதை  கொண்டு
வருடினாலும்
நீ  தீண்டிய 
மென்வருடல் 
போல்  எதிலும்
அமையவில்லை
என்பது
என் மனதின்
ஏக்கம் தான்
எப்போதும்
நீ  அருகில்
இருப்பதில்லையே.......— % & #தீபா தீபா கவிதைகள்
#ஏக்கம்
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #ஏக்கம் #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
யோசிக்கவில்லை
ஏங்குகிறேன்
உன் மீது 
படுத்துறங்கும்
ஒரு இரவாவது 
இரவலாய் 
கிடைக்குமா
என்றே......... #தீபா தீபா கவிதைகள்
#ஏக்கம்
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#ஏக்கம் #பதில் #கற்பனை

read more
உன் 
விழிகளின் 
ஏக்கம்தனை 
அறிந்தே 
சூழ்மேகங்கள் 
மறைக்கிறது, 
நிலவிடம் 
உன் அன்பை 
திரை மறைவாய் 
இருந்து புரிந்திட 
வைக்கவே.. ! #ஏக்கம் #பதில் #கற்பனை

joto

#divnagajo #ஏக்கம்

read more
உலகம் உருண்டையென்றால்..
உடனே அவனை உருட்டி
கொண்டு வந்து என்னிடமே
சேர்த்து விடு..😊😊 #divnagajo 
#ஏக்கம்

gurumoorthy chandrasekar

#பறவை #மலர் #ஆசை #ஏக்கம் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
பூக்களுக்கு ஆசைதான்
சிறகை விரித்திட
பறவைகளுக்கு ஆசைதான்
மணம் பரப்பிட
ஆனாலும் விதித்தது என்னவோ
பறவை பறவையே
மலர் மலரே #பறவை #மலர் #ஆசை #ஏக்கம் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#காவிரி #கடைமடை #புறக்கணிப்பு #ஏக்கம் #என்னவள் #gurumoorthychandrasekar

read more
கடைமடை பாயா
காவிரியாக
என்னை 
கண்டுகொள்ளாத
என்னவள் #காவிரி #கடைமடை #புறக்கணிப்பு #ஏக்கம் #என்னவள் #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#சிரிப்பு #ஏக்கம் #அழகு #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
நீ
சிரிக்கும்போதெல்லாம்
நான்
சிதைந்து
போகிறேன்

இந்த
சிரிப்பு
யாருக்கானதென
எண்ணி #சிரிப்பு #ஏக்கம் #அழகு #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#மழலை #நினைவுகள் #ஏக்கம் #yqkanmani yqகண்மணி #yqbaba #gurumoorthychandrasekar

read more
அழகான நாட்கள்
இன்று ஏக்கத்தை
உண்டாக்குகின்றன
இந்த புத்தகங்கள்
அழகான நாட்களின்
ஆதாரங்கள் #மழலை #நினைவுகள் #ஏக்கம் #yqkanmani #yqகண்மணி #yqbaba #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#கல்லாதோர் #கல்வி #ஏக்கம் yqகண்மணி #yqkanmani #gurumoorthychandrasekar #கல்லாத_ஞானி

read more
புத்தகப்பை சுமக்கும்
வருங்கால தொழிலாளியை
கண்ணில் ஏக்க நெருப்போடு
கண்டான் வருங்கால முதலாளியான
இன்றைய குழந்தை தொழிலாளி.
தீயன தீண்டா வலிமை மிகு
நெஞ்சுடன் நேர்வழி உழைத்தான்
நெடு உயரம் கண்டான் சமூகத்தில்.
ஆனாலும் இன்னும் அணையவில்லை
ஏக்கத்தின் தீ கண்ணீரால் அணைக்க முயன்றான்
அதே ஏக்கம் கொண்ட பிஞ்சுகளின்
ஏக்கம் போக்கி ஆனந்தம் கொண்டான் #கல்லாதோர் #கல்வி #ஏக்கம் #yqகண்மணி #yqkanmani #gurumoorthychandrasekar #கல்லாத_ஞானி
loader
Home
Explore
Events
Notification
Profile