tags

Best tamil Shayari, Status, Quotes, Stories, Poem

Find the Best tamil Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about tamil movies, download i tamil movie, to download tamil movies.

  • 66 Followers
  • 360 Stories
  • Popular Stories
  • Latest Stories

"என் உயிரில் கலந்த உறவு நீ தான் என்றதை என் உயிர் பிரியும் முன் நீ உணர்ந்தால் போதும்.. ©koottathil_oruththi _ZaHu"

என் உயிரில் கலந்த
உறவு நீ தான் 
என்றதை என் 
உயிர் பிரியும் முன் 
நீ  உணர்ந்தால்
போதும்.. 
©koottathil_oruththi 
_ZaHu

#tamil#tamillove#tamilpoetry#tamilkavidhai#kavithaikal#Happy#Love#kadhal#poem

13 Love
1 Share

"உதிர்ந்த இதழ்களை ஒட்ட வைக்கின்றேன் உதிர்த்தவன் நீயென தெரிந்தும்..!!!"

உதிர்ந்த இதழ்களை 
ஒட்ட வைக்கின்றேன்
உதிர்த்தவன் 
நீயென தெரிந்தும்..!!!

#ramya1705 #nojototamil #nojotoenglish #QandA #Motivation #Quoteoftheday #Love #Life #tamil

12 Love

"உன் கரம் பற்றி வாழ்வின் உயரம் அடைந்திட ஆசை ஆழ்ந்த அணைப்புடனும் அகலா காதலுடனும்..!!"

உன் கரம் பற்றி 
வாழ்வின் உயரம் 
அடைந்திட ஆசை
ஆழ்ந்த அணைப்புடனும்
அகலா காதலுடனும்..!!

#ramya1705 #nojototamil #nojotoenglish #QandA #Motivation #Quoteoftheday #Love #Life #tamil

14 Love

"வாழ்க்கையின் ஒரு தருணம் "நீ யார்"என்று உணர்த்தும் இல்லையேல் "நீ யாராக வேண்டும்" என்றதை உணர்த்தும்.. ©koottathil_oruththi _ZaHu"

வாழ்க்கையின் ஒரு 
தருணம் "நீ 
யார்"என்று உணர்த்தும்
இல்லையேல் "நீ 
யாராக வேண்டும்"
 என்றதை  உணர்த்தும்..
©koottathil_oruththi 
_ZaHu

#tamil#tamilpoetry#kavidhaikal#kavidhai#Life#Lifemotivation#nojototamil#Quotes#Stories#Shayari

11 Love

"தேநீர் வேண்டுமா என நான் வினவ உன் இதழ் தேன் நீர் போதுமென சுகித்து போகிறாய்..!!"

தேநீர் வேண்டுமா 
என நான் வினவ
உன் இதழ் தேன் நீர் 
போதுமென சுகித்து போகிறாய்..!!

#tamil #ramya1705 #nojototamil #Love #tamilquotes #Shayari #தமிழ் #காதல்கவிதைகள்

14 Love