Find the Best manidhan Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutfalling in love with a leo man, i love my man quotes and sayings, 10 signs of true love from a man, shayari 1 sided love onli mani, gana mani love song download,
Prem Anand Nallathambi
பணமும் பதவியும் மனிதனால் படைக்க படவில்லை என்றால் உலகில் பாதிக்கும் மேலான பிரச்சனை இருக்காதோ என்னவோ? ©Prem Anand Nallathambi #panam #manidhan #padhavi image created by app Dream by Wombo
Prem Anand Nallathambi
வாழ்ந்து களிக்க பூமியை ஈந்தது இயற்கை. அனால் குறுகிய மனம் கொண்ட மனிதன் அதை கூறு போட்டு கூவி விற்கிறான். ©Prem Anand Nallathambi #manidhan #boomi #manam image created by app Dream by Wombo
Prem Anand Nallathambi
மதத்தை வெறியாய் பின்பற்றுபவன், மனிதத்தை இழக்கிறான் ©Prem Anand Nallathambi #madham #manidhan #kavidhai image created by app Dream by Wombo
Prem Anand Nallathambi
பரந்து விரிந்த வானத்தின் கீழே வாழ்ந்த மனிதன், பயம் என்னும் பொறியில் சிக்கி, தன்னை பாதுகாத்து கொள்ள கட்டிய சுவர்களுக்குள், அவனது மனமும் அடைப்பட்டு போனதோ? ©Prem Anand Nallathambi #manam #manidhan #bhayam image created by app Dream by Wombo
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited