Find the Best மனிதன் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மனிதன௠(1987 திரைபà¯à®ªà®Ÿà®®à¯), மனிதன௠உடல௠வரைபடமà¯, மனிதன௠mp3 சாங௠டவà¯à®©à¯à®²à¯‹à®Ÿà¯, மனிதன௠ரஜினிகாநà¯à®¤à¯ நடிதà¯à®¤ திரைபà¯à®ªà®Ÿà®®à¯, மனிதன௠பà¯à®²à¯ மூவி,
தமிழ்
இரு பக்கமும் கூர்மையான கத்தியை கவனமாக பிடிக்க வேண்டும்.. அதுபோல, எந்தப் பக்கமும் சாயக்கூடிய மனிதர்களோடு கவனமாக பழக வேண்டும்..! ©தமிழ் #மனிதன்தவறு #மனிதம் #மனிதன்
Ajeth
எனக்குள் ஒரு கருத்து அலைபேசி எண்கள் முதல் நாட்குறிப்பு வரை இருப்பிடம் முதல் வகுப்பறை வரை கொண்ட அலைபேசி சிறப்பானதா? அல்லது அதை உருவாக்கி அனைத்தையும் சேகரித்து வைத்த மனிதன் சிறப்பானவனா? #கைபேசிபதிவு - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #கைபேசி #மனிதன்
SRUTHI VARADHARAJAN
குப்பைகளை தொட்டியில் கொட்டுங்கள் பிறர் மனதில் அல்ல.... #குப்பைத்தொட்டி #மனம் #மனிதன் #yqkanmani #yqtamil #yqகண்மணி
கிருஷ்ண சங்கர்
ஒவ்வொரு முறையும் இதுதான் கடைசிக் கவிதை என எழுதுவதும்.. அதை அவளுக்கு அனுப்புவது இதுதான் கடைசி என அனுப்புவதும் #தமிழால்_இணைவோம் #குரங்கின்மனம் #மனிதன் #குணம் தலைப்புக்கு ஏற்ப கவி எழுதுக நண்பர்களே #YourQuoteAndMine Collaborating with தமிழால் இணைவோம்
கிருஷ்ண சங்கர்
கூட்டுக்குள் அடைபடுவதே சிறந்தது சிற்சில நேரங்களில்..!! தமிழால் இணைவோம் #தமிழால்_இணைவோம் #மனிதன் #ஓட்டிற்குள்_நத்தை எனும் தலைப்புக்கு ஏற்ப வரிகளிடுங்கள் உறவுகளே 🤝🤝🤝 #YourQuoteAndMine Collaborating with தமிழால் இணைவோம்
SRUTHI VARADHARAJAN
சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று சொல்வதனாலோ என்னவோ நரகமும் சொர்க்கமே என்று எண்ணி தவறுகள் பல செய்கின்றனர் அற்ப மனிதர்கள் சிலர்.... #சொர்க்கம் #நரகம் #மனிதன் #yqkanmani #yqtamil #yqtamilkavithaikal
Shankar K
ஒவ்வொரு முறையும் இதுதான் கடைசிக் கவிதை என எழுதுவதும்.. அதை அவளுக்கு அனுப்புவது இதுதான் கடைசி என அனுப்புவதும் #தமிழால்_இணைவோம் #குரங்கின்மனம் #மனிதன் #குணம் தலைப்புக்கு ஏற்ப கவி எழுதுக நண்பர்களே #YourQuoteAndMine Collaborating with தமிழால் இணைவோம்
Shankar K
கூட்டுக்குள் அடைபடுவதே சிறந்தது சிற்சில நேரங்களில்..!! தமிழால் இணைவோம் #தமிழால்_இணைவோம் #மனிதன் #ஓட்டிற்குள்_நத்தை எனும் தலைப்புக்கு ஏற்ப வரிகளிடுங்கள் உறவுகளே 🤝🤝🤝 #YourQuoteAndMine Collaborating with தமிழால் இணைவோம்
ARUMUGA SANKAR
ரெளத்திரங்களை சில உறவுகளின் நன்மைக்காக #தமிழால்_இணைவோம் #சிரித்துகடக்கிறாய் #காயங்களுக்குமருந்தாக #மனிதன் தலைப்புக்கு ஏற்ப கவி எழுதுக நண்பர்களே #YourQuoteAndMine Collaborating with தமிழால் இணைவோம்
ARUMUGA SANKAR
இயந்திர வாழ்க்கையில் இருந்து புலம் பெயந்து மனிதனாய் இவ் ஊரடங்கு #yqkanmani #yqbaba #ஊரடங்கு #ஊரடங்குநாட்கள் #மனிதன்