Nojoto: Largest Storytelling Platform

Autumn சம்சாரத்திலேயே உழன்று தனது குட்டிகளோடேயே சே

Autumn சம்சாரத்திலேயே உழன்று
தனது குட்டிகளோடேயே
சேற்றில் திரிந்து மகிழும்
அந்த பன்றிகளுக்கு தெரியாது
ஆத்ம ஞானத்தின் தத்துவம்
எத்தன்மையது என்று...
#காலை சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 19/03/24.
நேரம் இளங்காலைப் பொழுது.

©இளையவேணிகிருஷ்ணா
  #autumn