Nojoto: Largest Storytelling Platform

Best தத்துவம் Shayari, Status, Quotes, Stories

Find the Best தத்துவம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about தத்துவம் quotes, தத்துவம் கெத்து கவிதை, தத்துவம் கவிதை, தத்துவம் என்பதன் பொருள், தத்துவம் பொருள்,

  • 21 Followers
  • 87 Stories
    PopularLatestVideo

இளையவேணிகிருஷ்ணா

வாழ்ந்தது சில காலம்
வாழப் போவதும் சில காலம்
இதில் உணர்வுப்பூர்வமான
நிகழ்வுகள் சில காலம்;
தொலைந்த நினைவுகள்
சில காலம்;
தொலைக்க வேண்டிய நினைவுகள்
சில காலம்;
இப்படி பல பல....
சற்றே அமைதியாக
என்னை விட்டு 
கொஞ்சம் தொலைவிலே
இருங்கள்;
நான் எனது மொத்த வாழ்வையும்
இந்த வஸ்துவின் துணைக் கொண்டு
வேடிக்கை பார்த்து சிரித்து விட்டு
போகிறேன்...
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #ChainSmoking #தத்துவம்

Kamali

#தத்துவம் #தகவல்கள் #வாழ்க்கை

read more
mute video

மகிழ்வித்து மகிழ்

#தத்துவம் #அறிவு

read more
எதுவாக இருந்தாலும் சரி  மூழ்கிவிடாதே மிதிக்க கற்றுக்கொள்.

©மகிழ்வித்து மகிழ் #தத்துவம்

Andrews

#தத்துவம் #வாழ்க்கை

read more
mute video

Dr.J.Kavitha

இக்கால புலவர்கள் விளக்கம் கொடுங்கள் மேலுள்ள தலைப்புக்கு... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #கவிதை_கற்பனை_மூலதனம் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #தத்துவம்

read more
                                                             கற்பனை
காதல் இக்கால புலவர்கள் 
விளக்கம் கொடுங்கள்
மேலுள்ள தலைப்புக்கு...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#கவிதை_கற்பனை_மூலதனம்
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

கிருஷ்ண சங்கர்

#கிருஷ்ண_சங்கர் #தத்துவம் #கிறுக்கல்

read more
நான் (மறைந்தால்) கடவுள்..!!
 #கிருஷ்ண_சங்கர் 
#தத்துவம் 
#கிறுக்கல்

கிருஷ்ண சங்கர்

#கிருஷ்ண_சங்கர் #தத்துவம்

read more
சந்தோஷத்தில் ஆடாதே..
சங்கடத்தில் வெதும்பாதே...
இரண்டும் ஏற்கப் பழகு..!!

எனக்கு நானே சொல்லி கொள்வதிது.😟😟
 #கிருஷ்ண_சங்கர் 
#தத்துவம்

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #எதையும்_ஏற்றுக்கொள்1 #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #தத்துவம்

read more
மனமே 
அவள் தருவதாயிருந்தால்...
அன்பைத் தவிர வேறெதையும்
அவளால் தரவியலாது..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#எதையும்_ஏற்றுக்கொள்1
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #எதையும்_ஏற்றுக்கொள்1 #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #தத்துவம்

read more
பக்குவம் வளர்த்துக்கொள்
வாழ்க்கை வளமாகும்..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#எதையும்_ஏற்றுக்கொள்1
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து.... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மிச்சமுண்டு_இன்னும் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #தத்துவம்

read more
வாழ வேண்டிய வாழ்க்கை ,
வாழத்தான் வேண்டும்..
நம்மை நம்பியவர்களுக்காகவாவது..! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து....

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#மிச்சமுண்டு_இன்னும்
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்
loader
Home
Explore
Events
Notification
Profile