Nojoto: Largest Storytelling Platform

Best எதிர்பார்ப்பு Shayari, Status, Quotes, Stories

Find the Best எதிர்பார்ப்பு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about எதிர்பார்ப்பு quotes, எதிர்பார்ப்பு images, எதிர்பார்ப்புகள் கவிதை, எதிர்பார்ப்பு என்றால் என்ன, எதிர்பார்ப்பு ஏமாற்றம் கவிதைகள்,

  • 9 Followers
  • 18 Stories
    PopularLatestVideo

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #எதிர்பார்ப்பு 365நாள்_365பதிவுகள்2022

read more
நாம் விரும்புவரின்
மனதில் 
நமக்கான 
இடம் எது என்று
தெளிவுபடுத்தி
கொண்டாலே
போதும்
எதிர்பார்ப்புகள்
குறைந்து விடும்
ஏமாற்றம்
கொள்ளாமல்..... #தீபாதீபாகவிதைகள்
#எதிர்பார்ப்பு
#365நாள்_365பதிவுகள்2022

Ajeth

#எசப்பாட்டு மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #அன்புகொண்டமனதில் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #எதிர்பார்ப்பு

read more
எதிர்பார்ப்புகள் கொண்ட மனதிற்கு
யாவும் ஏமாற்றங்களே!
 #எசப்பாட்டு 

மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#அன்புகொண்டமனதில்
#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #எதிர்பார்ப்பு

Mathan kumar G

#எதிர்பார்ப்பு #மனம் #மணம் #நினைவுகள்

read more
"மனம் மணமுடிய ஆவல்"

ஒருகணம் மறுப்பதால் உன்னை மறுகணமே மறக்க மறுக்கிறது என் மனம்.
அனுதினமும் என் நினைவிலும், நித்திரையிலும் உன்னை நினைப்பதால் நிம்மதி அடைகிறது எந்தன் மனம். #எதிர்பார்ப்பு #மனம் #மணம் #நினைவுகள்

Mathan kumar G

#மனம் #மனகணக்கு #திருமணம் #எதிர்பார்ப்பு

read more
என் மனது போடுகிறது உனக்கும் எனக்குமான மண கணக்கு.  #மனம் #மனகணக்கு #திருமணம் #எதிர்பார்ப்பு

Mathan kumar G

#எதிர்பார்ப்பு #வாழ்க்கை #மனம்

read more
நிகழ்காலத்தில் இருக்கும் நீ, எந்தன் எதிர்காலம். #எதிர்பார்ப்பு #வாழ்க்கை #மனம்

Mathan kumar G

#முட்டாள் #முனைப்பு #காலம் #பதில் #எதிர்பார்ப்பு

read more
"முட்டாள் என்கிற ஆம்"
புரிந்துவிட்டதா என்ற கேள்விக்கு, புரிந்து‌கொள்கிறேன் என்ற முனைப்போடு ஆம் என்று சொல்பவன், இக்காலத்தில்‌‌ ஒரு முட்டாள்.  #முட்டாள் #முனைப்பு #காலம் #பதில் #எதிர்பார்ப்பு

Rajeshwari Thendapani

#எதிர்பார்ப்பு #முத்தங்கள்#காதல்பரிசு #ஒத்திகைமனம்#yqnithyaa #yqkanmani #YourQuoteAndMine Collaborating with YQ Nithu

read more
நீ எதிர் பார்க்கும்
தருணமதில் 
உனை ஏங்கிட
வைப்பதே என்
விளையாட்டு😜 #எதிர்பார்ப்பு #முத்தங்கள்#காதல்பரிசு
 #ஒத்திகைமனம்#yqnithyaa #yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with YQ Nithu

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#எதிர்பார்ப்பு#ஏமாற்றம் #கவனம் #வழிகள்

read more
எதிர்பார்ப்புகளுடன்
எதிர்கொள்ள போவதில்,
நடக்க கூடியதை முன்பே
யூகித்து சரி செய்யும்
வழியும் தெரிந்து
கவனமும் கொண்டால்
ஏமாற்றத்திற்கு
வாய்ப்பும் இல்லை
நம்பிக்கை இழப்பென்ற
வார்த்தையும் இல்லை...! #எதிர்பார்ப்பு#ஏமாற்றம்
#கவனம் #வழிகள்

Crazy Guy Javee 🦋

கடந்து செல்வது தான் வாழ்க்கை.. #எதிர்பார்ப்பு #வாழ்வியல் #விதி #yqkanmani #lonelyqueen #misfa #YourQuoteAndMine

read more
எதிர்பார்த்து கிடைக்கவில்லை 

என்றால் கிடைத்ததை 

எதிர்பார்த்தது போல 

பாவித்து கொள்ளவேண்டியது தான்  கடந்து செல்வது தான் வாழ்க்கை..

#எதிர்பார்ப்பு 
#வாழ்வியல் 
#விதி 
#yqkanmani 
#lonelyqueen 
#misfa #YourQuoteAndMine

gurumoorthy chandrasekar

#நான்_இல்லை #வெளித்தோற்றம் #எதிர்பார்ப்பு #பிறர் #gurumoorthychandrasekar #yqkanmani

read more
நான் இல்லை இப்போது
என் மீதான எதிர்பார்ப்பே
இப்போது நானாய்
வெளித்தோற்றம்
மட்டுமே நானாய் #நான்_இல்லை #வெளித்தோற்றம் #எதிர்பார்ப்பு #பிறர் #gurumoorthychandrasekar #yqkanmani
loader
Home
Explore
Events
Notification
Profile