Nojoto: Largest Storytelling Platform

Best மனிதம் Shayari, Status, Quotes, Stories

Find the Best மனிதம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மனிதம் meaning in english, மனிதம் quotes, மனிதம் meaning, மனிதம் எங்கே கவிதை, மனிதம் விதைப்போம் கவிதை,

  • 14 Followers
  • 21 Stories
    PopularLatestVideo

தமிழ்

#மனிதன்தவறு #மனிதம் #மனிதன் #எண்ணங்கள்

read more
mute video

Ajeth

#மனிதம்வெற்றிதோல்வி - உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #மனிதம் #மனிதம்பழகு

read more
காட்டுத் தீயில் சிக்கிய பாம்புக்கு 
குப்பியில் நீர் கொடுக்கும் பொழுது









நாய், கடல்சிங்கம் போன்ற உயிரை 
உதிரம் சிதற கொல்லும் பொழுது  #மனிதம்வெற்றிதோல்வி - உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani  #மனிதம் #மனிதம்பழகு

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #மனிதம் 365நாட்கள்365பதிவுகள்2022

read more
சிலரின் வேதனை
 ஏனோ பலருக்கு
வேடிக்கையாகி
போகிறது..
 மனிதர்க்குள்
மனங்கள்
படைத்திருந்தும்
மனிதத்தை 
தொலைத்து
 விட்டதாலோ?...... #தீபா தீபா கவிதைகள்
#மனிதம் 
#365நாட்கள்365பதிவுகள்2022

cressy adoline

நிலைத்திருக்க விட்டு வைப்போம் இயற்கையை! #காதல்இருக்கும்வரை என்ற தலைப்பில் அல்லது முதல் வரியாக வைத்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #இயற்கை #மனிதம் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மூச்சுக்காற்று இருக்கும் வரை

உயிர் இருக்கும் வரை 
உலகம் இருக்கும் வரை

                   இந்த
இயற்கை இருக்கும் வரை

               அன்பும் 
             மனிதனும் 
       நிலைத்திருக்கும்!


 நிலைத்திருக்க விட்டு வைப்போம் இயற்கையை!


#காதல்இருக்கும்வரை என்ற தலைப்பில் அல்லது முதல் வரியாக வைத்து  உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes #இயற்கை #மனிதம் #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

cressy adoline

#மனிதம் #வாழ்க்கை #புதிதாய்ஒருஉலகம் என்ற தலைப்பில் கவிதை அல்லது குறுங்கதை பதிவு செய்யுங்கள். #Challenge #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
அமைப்போம்,  அதில்
மனிதத்துடனே வாழ்ந்திட
முனைவோம்! #மனிதம் #வாழ்க்கை
 #புதிதாய்ஒருஉலகம் என்ற தலைப்பில் கவிதை அல்லது குறுங்கதை பதிவு செய்யுங்கள். 

#challenge #yqkanmani #tamil  #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Varadhan P M

#மனிதம் #மனிதத்தன்மை#மாக்கள்.

read more
மனிதர்கள் மனிதத்தன்மையை இழந்து வருகிறார்கள்.
மிருகங்களை விட கேவலமாக நடந்து கொள்கிறார்கள்.
இப்படி இருப்பவர்களை எப்படி மனிதர்கள் என்று
அடையாளம் காண்பது? #மனிதம் #மனிதத்தன்மை#மாக்கள்.

ARUMUGA SANKAR

#yqkanmani #yqbaba #பெரியார் #மனிதம் #Collab #God

read more
இறை நம்பிக்கையும்
மூட நம்பிக்கையும் 
பகுதறிய தெரியாத 
மனிதனே 
தான் பிழை மறைக்க 
உன்னை பழிப்பான்  #yqkanmani #yqbaba #பெரியார் #மனிதம் #collab #god

Leveen bose

#மனிதம் #HUmanity #Humanitylost

read more
மனிதம் செத்து விட்டது!
என்று கவலைபடும் நீயும், நானும் 
இருக்கும் வரை 
மனிதம் சாவதில்லை #மனிதம் #humanity #humanitylost

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#அரிது #மனிதம்

read more
அரிது அரிது மானிடராய் பிறத்தல் 
அரிது அதில் மனிதம் காண்பதுவும் 
அரிதே.. ! #அரிது #மனிதம்

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் கருவாச்சி . அவர்களின் வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இயந்திரம் #மனிதம் #YourQuoteAndMine #வாழ்க்கை #இக்கால_புலவர்கள் #இயந்திரம்_நாம்

read more
இதயத்தையும்
இரும்பாக்கி
ஈவதைக் கொஞ்சம்
குறைத்து வருகிறோம்....
டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
கருவாச்சி . 
அவர்களின் வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இயந்திரம் 
#மனிதம்
loader
Home
Explore
Events
Notification
Profile