Nojoto: Largest Storytelling Platform

Best புரிதல் Shayari, Status, Quotes, Stories

Find the Best புரிதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about புரிதல் meaning in english, புரிதல் in english, புரிதல் quotes, புரிதல் காதல் கவிதை, புரிதல் கவிதை,

  • 11 Followers
  • 28 Stories
    PopularLatestVideo

Sreekrishna

#வாழ்க்கை #புரிதல் #எண்ணங்கள்

read more
mute video

Nandhini B

#kadhal #அன்பு #pasam #புரிதல் #எண்ணவன் #காதல்

read more
mute video

Ajeth

#cinemagraph #மனதின்மொழி என்ற தலைப்பில் கவிதை அல்லது குறுங்கதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #புரிதல்

read more
இம்மொழி புரிந்தால்
எம்மொழியும் செம்மொழியாக
விளங்கும் மனதிற்கு!  #cinemagraph

#மனதின்மொழி என்ற தலைப்பில் கவிதை அல்லது குறுங்கதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #புரிதல்

Ajeth

#புரிந்துகொள்ளமுடியாத அமைதி - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #அமைதி #புரிதல்

read more
                                   நான்
                என்னை
புரிந்து கொள்ள முடியாத
               நிலையில் அவள்
        எங்கள் காதலை
புரிந்து கொள்ள முடியாத
              நிலையில் நாங்கள் #புரிந்துகொள்ளமுடியாத அமைதி - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #அமைதி #புரிதல்

Mathan kumar G

#பிரிதல் #புரிதல் #நாம்

read more
"பிரிதல்" வார்த்தையில் உயிர் இல்லையென்பதால் யாரும் விரும்புவதில்லை;
"நீ" என்னை விட்டு பிரிதல் என்பதை நானும் விரும்புவதில்லை. #பிரிதல் #புரிதல் #நாம்

Thiru

#புரிதல் #அன்பு yqகண்மணி

read more
அடுத்தவர்களின் நிலைமையை புரிந்துகொள்வதும் அதற்கேற்ப சில ஏமாற்றங்களை சகித்துக் கொள்வதும்கூட அன்பின் முக்கிய பரிமாணங்கள்.  #புரிதல் #அன்பு #yqகண்மணி

Varadhan P M

#புரிதல் #விட்டுக் கொடுக்கும் மனம்

read more
புரிதல் இருக்குமானால்
விட்டுக் கொடுக்கும்
மனப்பான்மை
தானே வந்துவிடும். #புரிதல் #விட்டுக் கொடுக்கும் மனம்

Varadhan P M

#ஐயம்#புரிதல்# ஏற்படும்

read more
ஐயங்கள் தீரும் போது

புரிதல் தானகவே ஏற்படுகின்றது. #ஐயம்#புரிதல்# ஏற்படும்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#முத்தம் #விழிக்கீற்று #காதல் #புரிதல்

read more
அவள்(ன்) 
கோவம் 
சூடும் வேளை 
பதியுங்கள் 
முத்தமொன்று
சத்தமில்லாமல் 
யுத்தமொன்று 
அன்பு 
உடன்படிக்கையில் 
சமரசம் கொள்ள
காதல் விழிக்கீற்று 
மோதி அணைத்து 
கொள்ளட்டுமே... ! #முத்தம் #விழிக்கீற்று #காதல் 
#புரிதல்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#அன்பின் #புரிதல் #மொழி

read more
அன்பின் 
ஆழப்புரிதலை 
தெரிந்து 
தெளிவு 
கொள்கிறது மனம் 
ஊடலிலும் 
கோவத்தின் 
வெளிச்சத்திலும்.. ! #அன்பின் #புரிதல் 
#மொழி
loader
Home
Explore
Events
Notification
Profile