Nojoto: Largest Storytelling Platform

Best தேவை Shayari, Status, Quotes, Stories

Find the Best தேவை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about தேவையான அளவு in english, தேவையான பொருட்கள் in english, தேவை meaning in english, தேவை in english, தேவையில்லை in english,

  • 9 Followers
  • 10 Stories
    PopularLatestVideo

Ajeth

#தொலைவில்இருக்கும்போது - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #தேவை #தொலைநோக்கி

read more

கரை தொலைவில் இருக்கும் போது
தேவை தொலைநோக்கி!
நீ வெகு தொலைவில் இருக்கும் போது
தேவை என் உயிர் பாக்கி! #தொலைவில்இருக்கும்போது - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #தேவை #தொலைநோக்கி

Mathan kumar G

#தேவை #மடைமை

read more
"மடைமை"
அடுத்தவரின் அவசர தேவைகளை பூர்த்தி செய்ய, உன்னுடைய அடிப்படை தேவைகளை மறந்து விடாதே. #தேவை #மடைமை

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#தேவை

read more
தேவையற்றதை செய்தால் 
தேவையானது தேவையில்லை என்றாகி 
தேவையானவற்றில் சென்றுவிடும்..  #தேவை

Hariharasudhan krishnan

#தேவை, #வாய்ப்பு, #குற்றம்

read more
தேவையை அதிகரித்து 
அதை அடைவதற்கான 
வாய்ப்பு குறையும் போது
குற்றம் அதிகரிக்கும்.

தேவையை குறைத்து
அதை அடைவதற்கான
வாய்ப்பு அதிகரிக்கும் போது
குற்றம் குறையும்.

தேவை, கண்டுபிடிப்பிற்கு 
மட்டுமல்ல 
குற்றத்திற்கும் தாய்.   #தேவை, #வாய்ப்பு, #குற்றம்

Hariharasudhan krishnan

#தேவை ,#வசதி

read more
தேவையான வசதிகளை விட
வசதியான தேவைகளை 
விரும்பும் உலகம் இது #தேவை ,#வசதி

gurumoorthy chandrasekar

#பின்தொடர்தல் #தேவை #மனம் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
பின்தொடரலும்
பின்னர் தொடரலும்
பின்தொடர்ந்திருத்தலும்
அவரவர் மனநிலையில்
நாம் தேவையா என்பதை பொறுத்தே #பின்தொடர்தல் #தேவை #மனம் #yqkanmani #gurumoorthychandrasekar

Nila

#தேவைப்படும்நேரத்தில் #தேவை

read more
இங்கே அனைவருக்கும்
ஏதோ ஒரு தேவை,
பிரதானமாக உள்ளது...
அதை அடையவே,
நம்மை பகடைக்காயாக்கி 
விளையாடுகிறார்களே
தவிர, 
பாசத்திற்காக இல்லை ! #தேவைப்படும்நேரத்தில் 
#தேவை

அன்பின் இரவல்

என் கேள்வி இதனை எழுதியவற்கு அல்ல இதுபோல் எழுத தெரிந்தவற்கு எனின் அனைத்து தூரிகை தாசர்/தாசி க்கும் இவை சமர்ப்பணம் #கண்மனி yqகண்மனி #உன்_அன்பன் #தேடல் #தேவை #robinception #yqbaba #YourQuoteAndMine Collaborating with Rob In

read more
ஜீவிதம் புளரி ஞாலத்திங்கள்
மேற்கில் வீழ்ந்து ஞாயிறு
பிறப்பது பிரமிப்பு ஆனால்
தேடல் பிரமிப்பு ஆனால்
மேற்கண்டது சாமனியனுக்கு
இயல்பு...! நீவீர் சாமானியனோ..? என் கேள்வி இதனை எழுதியவற்கு அல்ல இதுபோல் எழுத தெரிந்தவற்கு எனின் அனைத்து தூரிகை தாசர்/தாசி க்கும் இவை சமர்ப்பணம்
#கண்மனி #yqகண்மனி #உன்_அன்பன் #தேடல் #தேவை #robinception #yqbaba #YourQuoteAndMine
Collaborating with  Rob In

ஸ்ரீ காயத்ரி

#தேவை

read more
mute video

மனுஷி

#தேவை #Quote

read more
mute video
loader
Home
Explore
Events
Notification
Profile