Nojoto: Largest Storytelling Platform

Best கடிகாரம் Shayari, Status, Quotes, Stories

Find the Best கடிகாரம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about கடிகாரம் செய்வது எப்படி, கடிகாரம் கொடு, கடிகாரம் மாட்டும் திசை, கடிகாரம் போடு, கடிகாரம் சாங்,

  • 4 Followers
  • 4 Stories
    PopularLatestVideo

Ajeth

#நீங்காதவியப்போடு - முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #முதல்_முத்தம் #கடிகாரம்

read more
கடிகாரத்தை பார்க்கிறேன்
அவள் முதல் தந்த முத்தத்தில்
சற்று நேரம் மூழ்கிய பிறகு! #நீங்காதவியப்போடு - முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #முதல்_முத்தம் #கடிகாரம்

Thiru

#ஹைக்கூ #yqkanmani yqகண்மணி #கடிகாரம்

read more
முன்னேறிச் செல்வதே 
பிரதான வேலையாகச்
செய்து கொண்டிருக்கிறது




கடிகாரம்.  #ஹைக்கூ #yqkanmani #yqகண்மணி #கடிகாரம்

கவி. இறைநேசன்

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கடிகாரத்திற்கு ஒரு கவிதையை. #கவிதை_பலகை #கடிகாரம் #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
கடந்து கொண்டே
இருக்கிறாய்
நேரங்களை
எவ்வித
களைப்புமின்றி ... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கடிகாரத்திற்கு ஒரு கவிதையை.
#கவிதை_பலகை 
#கடிகாரம்
#YQkanmani   #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Mee Nu

#கடிகாரம் #காதல் #yqmee_nu_tamil #yqmee_nu #yqkanmani

read more
வெளியில் செல்லும் போது மட்டும்
என்னை இறுக்கி 
கட்டிக்கொண்டு செல்கிறான்,
ஆனால்
வீட்டில் நுழைந்ததும்,
என்னை ஒரு நொடியில் 
கழற்றி விட்டு
அவளை இப்படி 
கட்டிக் கொள்கிறானே
என்று சிடு சிடுவென
கடுப்பில் ஓடுகிறது 
அவனது கைக் கடிகாரம். #கடிகாரம் #காதல் #yqmee_nu_tamil #yqmee_nu #yqkanmani


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile