Nojoto: Largest Storytelling Platform

Best வெளிச்சம் Shayari, Status, Quotes, Stories

Find the Best வெளிச்சம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about வெளிச்சம் டிவி, வெளிச்சம் தொலைக்காட்சி, வெளிச்சம் இச்சொல்லை குறிக்காத சொல், வெளிச்சம் டிவி நேரலை, வெளிச்சம் கவிதை,

  • 5 Followers
  • 7 Stories
    PopularLatestVideo

kalaivani somasundaram

#ஒளி #சுடர் #vanisomasundaram #வெளிச்சம் #Quote

read more
எரிவது
சுடராக
இருந்தாலும்,
வெளிச்சம்
தருவது
ஒளி 💫 #ஒளி
#சுடர்
#vanisomasundaram 
#வெளிச்சம்
#quote

Leveen bose

#வெளிச்சம்

read more
நான் இருட்டுக்குள் விழிக்கிறேன்,
என் எழுத்துக்குள் புதைக்கிறேன், பல வண்ண அர்த்தங்கள்,

பதிவிட்ட வெளிச்சத்தில் புது எண்ணப் பயணங்கள்!
 #வெளிச்சம்

Rajeshwari Thendapani

சற்றுமுன் வீடு பெருக்கும் போது நடந்தது... #வெளிச்சம் #இருள் #yqraji #yqsaiadhu #yqkanmani #yqtamil

read more
ஒரு நாள் 
வாழ்ந்திடும்
ஈசலின் 
இயல்போ 
வெளிச்சத்தை 
நோக்கி 
போவதென்றால்
மனிதா சாதிக்க 
பிறந்த நீயும் 
இருட்டிலிருந்தாலும்
வெளிச்சத்தை 
நோக்கி 
பயணப்படு சற்றுமுன் வீடு பெருக்கும்
போது நடந்தது... 
#வெளிச்சம் 
#இருள்
#yqraji #yqsaiadhu #yqkanmani #yqtamil

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#வெளிச்சம்

read more
அவரவர் பாதையின் வெளிச்சம் 
தேடினால் கிடைக்கும் காணும் 
விழிகளுக்கெல்லாம் ஆனால் 
மறைந்திருக்கும் இருள் அவருக்கு 
மட்டும் தான் வெளிச்சம்..! #வெளிச்சம்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

உண்மையும் பொய் என்றே எண்ண தோன்றும்.. #அறியாத_வரை #பொய் #உண்மை #வெளிச்சம் #தமிழ்

read more
பிறர் நிலை அறியா 
சொல்வது ஏற்க 
முடியாது போகின்
உண்மைக்கு புறமாய் 
மனம் போன போக்கில் 
ஏதொன்று பொருள் 
கொள்ளவே வழிவகுக்கும்
இதில் விதி விலக்கு 
என்று யாருமிலர்..! உண்மையும் பொய் என்றே எண்ண தோன்றும்.. 


#அறியாத_வரை 
#பொய் #உண்மை #வெளிச்சம் 
#தமிழ்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#வெளிச்சம்

read more
வலியின் வார்த்தைகள் 
எல்லாவற்றையும் 
வெறுக்க வைத்துவிடும்.. 
அவற்றின் காத்திருப்பு 
ஒரு வெளிச்சத்திற்காக ! #வெளிச்சம்

gurumoorthy chandrasekar

#பாலியல்தொழிலாளி #வெளிச்சம் #இருள்_ஒளி #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
விளக்கை அணைத்தாள்
ஒளி பிறந்தது
பாலியல் தொழிலாளி #பாலியல்தொழிலாளி #வெளிச்சம் #இருள்_ஒளி #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile