Nojoto: Largest Storytelling Platform

Best சொல் Shayari, Status, Quotes, Stories

Find the Best சொல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about சொல்வதெல்லாம் உண்மை 2019, சொல்வதெல்லாம் உண்மை ஜீ தமிழ், சொல்ல என்ன சொல்ல, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி, சொல் எத்தனை வகைப்படும்,

  • 4 Followers
  • 5 Stories
    PopularLatestVideo

Hemalatha G

உலகின் தலைசிறந்த சொல் "செயல்". ~ வேலைக்காரன் (திரைப்படம்) #தமிழ் #செயல் #சொல் #சாத்தான் #yqbaba #yqkanmani #tamil YQகண்மணி #yqகண்மணி

read more
//செயல்
அவளைத் துடிக்கத் துடிக்க உயிர்வதை செய்யும் பொழுதும்,
ஏமாற்றி ஏமாற்றித் தப்பித்துப் பிழைக்கும் பொழுதும்,
தான் செய்த குற்றத்தை மறைக்கும் பொழுதும்,
பயனரின் போல் இருக்கும் செயல்,
நடமாடும் சாத்தானின் செயலை 
துண்டுகளாக நறுக்கும் வினாடியில் மட்டும் 
உயிரற்று போவது என்னை அதிர்ச்சியின்
பெருங்கடலில் முழ்கடிக்கின்றது! உலகின் தலைசிறந்த சொல் "செயல்". 
~ வேலைக்காரன் (திரைப்படம்)
#தமிழ் #செயல் #சொல் #சாத்தான் #yqbaba #yqkanmani #tamil  #YQகண்மணி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#ஆறுதல் #சொல்

read more
சில நேரம் 
ஆறுதல் சொல்லும்
வடுச்சொல்லாக 
நிலைகொண்டுவிடும் !!  #ஆறுதல் 
#சொல்

கவி. இறைநேசன்

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 சொல்லில் அடங்கா சில 💕 #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
தேட்டங்கள் தேடி
உன்னை
வாட்டமாகிதான்
போனது என்
வாழ்க்கையும் ... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

சொல்லில் அடங்கா சில 💕

gurumoorthy chandrasekar

#cinemagraph #gurumoorthychandrasekar #yqkanmani #yqbaba #நஞ்சு #சொல்

read more
என் மேல் என்ன கோபம் என்கிறாய்
மீண்டும் பருகி பின் சொல்லவோ
நஞ்சின் சுவை எதுவென  #cinemagraph #gurumoorthychandrasekar #yqkanmani #yqbaba #நஞ்சு #சொல்

gurumoorthy chandrasekar

#சொல் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
அலைகடலில் நிற்கும் கப்பலாய்
உன் ஒற்றை சொல் நங்கூரமாய்
நிறுத்தியது என்னை #சொல் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile