Find the Best பொருள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பொரà¯à®³à¯ meaning in tamil, பொரà¯à®³à¯ தமிழà¯, பொரà¯à®³à¯ இலகà¯à®•à®£à®®à¯, பொரà¯à®³à¯ தரà¯à®•, பொரà¯à®³à¯ வேறà¯à®±à¯à®®à¯ˆ அணி,
Varadhan P M
பணமா அன்பா எது வேண்டும்? வள்ளுவர் கூற்றின் படி இவ்வுலக வாழ்விற்குப் பணம் அவ்வுலக வாழ்விற்கு அன்பு ஆனால் அன்பு இங்கும் பயன்படும். அங்கு பொருளுக்கு பணத்திற்கு வேலை இல்லை! #பொருள்#இவ்வுலக வாழ்க்கைக்கு#அருள் அங்கே.
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
வெளிவரும் வார்த்தைகளின் அளவு சிறிதாக இருந்தால் அதில் சொல்லமுடியா பொருள்கள் பெரிதாக இருக்கும் என்பதே உண்மை.. #பொருள்
கவி. இறைநேசன்
ஆகி போனது அலைபேசி நம் ஒவ்வொருவர் கரங்களில் ... தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 காட்சி பொருள் 💕
gurumoorthy chandrasekar
கூகிள் மொழிபெயர்ப்பாய் அர்த்தம் பெறப்படுகின்றன என் வார்த்தைகள் அதன் பொருள் அறியாமல் உள்ளது உள்ளபடியே #வார்த்தை #பொருள் #மொழிபெயர்ப்பு #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar
gurumoorthy chandrasekar
ஈட்டுவதில் ஈட்டியாய் முன்னேறிச்செல் பொருளை மட்டுமல்ல #ஈட்டி #பொருள் #அருள் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar
gurumoorthy chandrasekar
வாழ்வின் தேடல் என்பது வாழ்வதற்கான பொருளை தேடுவதல்ல. வாழ்க்கையின் பொருளை தேடுவதே #தேடல் #yqகண்மணி #வாழ்க்கை #பொருள் #gurumoorthychandrasekar
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited
Follow us on social media:
For Best Experience, Download Nojoto