Nojoto: Largest Storytelling Platform

Best முதுமை Shayari, Status, Quotes, Stories

Find the Best முதுமை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about முதுமை quotes, முதுமையில் இளமை கவிதை, முதுமை கவிதை, முதுமை காதல், முதுமையான அறிவுரைகள் கொண்ட நூல்,

  • 8 Followers
  • 17 Stories
    PopularLatestVideo

Thiru

படத்திற்கு ஏற்ற கவிதைகள் வரவேற்க்கப் படுகின்றன... (Image source: FB) yqகண்மணி #காதல் #முதுமை #தமிழ் #YourQuoteAndMine Collaborating with மகிழ் வேந்தன்

read more
அன்று உன்னை பார்த்ததுமே
மனதிற்குள் அடித்தது மணி
இன்றும் உனக்குப் பிடித்ததைச் செய்வது
எனக்குப் பிடித்த பணி.  படத்திற்கு ஏற்ற கவிதைகள் வரவேற்க்கப் படுகின்றன... (Image source: FB) #yqகண்மணி #காதல் #முதுமை #தமிழ்  #YourQuoteAndMine
Collaborating with மகிழ் வேந்தன்

ஜீவந்த்

#ஜீவந் #முதுமை #தனிமை #தமிழ் love #tamilquotes

read more
உழைப்பின்  சுருக்கமும்
அன்பின்  ஏக்கமும்
முதிர்ச்சியின் வரைபடமாய் 
முகத்தில் !!

                               -ஜீவந் #ஜீவந் #முதுமை #தனிமை #தமிழ் #love #tamilquotes

Rajeshwari Thendapani

படத்திற்கு ஏற்ற கவிதைகள் வரவேற்க்கப் படுகின்றன... (Image source: FB) yqகண்மணி #காதல் #முதுமை #தமிழ் #YourQuoteAndMine Collaborating with மகிழ் வேந்தன் #yqraji #yqsaiadhu

read more
கன்னத்துல குழியும் தான்
விழுந்திருச்சு
மேனியும் வெடத்துப் போச்சு
தோலும் தான் சுருங்கிப் போச்சு
கைத்தடிய தாங்கிப் புடிச்சு என் 
கிளவா நீ நடந்தாலும்
நானாசைப் பட்ட கோவில் மணிய
அன்னலிருந்து இன்னவரைக்கும்
எனைத் தூக்கிப் பிடிச்சு
அடிக்கவச்சே
மயக்கிப்புட்டிங்க
என்னாசை கிளவோவ்😍😘
 படத்திற்கு ஏற்ற கவிதைகள் வரவேற்க்கப் படுகின்றன... (Image source: FB) #yqகண்மணி #காதல் #முதுமை #தமிழ்  #YourQuoteAndMine
Collaborating with மகிழ் வேந்தன் #yqraji #yqsaiadhu

Rajeshwari Thendapani

படத்திற்கு ஏற்ற கவிதைகள் வரவேற்க்கப் படுகின்றன... (Image source: FB) yqகண்மணி #காதல் #முதுமை #தமிழ் #YourQuoteAndMine Collaborating with மகிழ் வேந்தன்

read more
நீ எவ்வளவு 
உயரம் சென்றாலும்
உனை தாங்கி
தூக்கிப்பிடிக்க
நானிருப்பேனடி

 படத்திற்கு ஏற்ற கவிதைகள் வரவேற்க்கப் படுகின்றன... (Image source: FB) #yqகண்மணி #காதல் #முதுமை #தமிழ்  #YourQuoteAndMine
Collaborating with மகிழ் வேந்தன்

கவி. இறைநேசன்

முதுமையில் அழகான பயணம். கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #முதுமை #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
முதுமை பயணம்
ஜோடியாக தம்
கடந்த காலங்களை
அலசி கொண்டு ... முதுமையில் அழகான பயணம்.

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#முதுமை
#YQkanmani  #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

கவி. இறைநேசன்

முதுமைக்கு ஒரு கவிதை. கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #முதுமை #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
அப்பத்தா
மறக்க
முடியாத
ஒரு
கதாபாத்திரம்
நமது கிராமங்களில்
இருந்து ... முதுமைக்கு ஒரு கவிதை.

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#முதுமை 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Doctor Selvaraj

முதுமையில் அழகான பயணம். கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #முதுமை #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
வாழ்க்கைப் பயணமும் 
வாகனப் பயணமும்
இனிமையாய் மாற
முதுமை ஒரு தடையல்ல. முதுமையில் அழகான பயணம்.

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#முதுமை
#YQkanmani  #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Doctor Selvaraj

முதுமைக்கு ஒரு கவிதை. கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #முதுமை #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
முதுமை
தருவது
மீண்டுமொரு
குழந்தைப்
பருவம். முதுமைக்கு ஒரு கவிதை.

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#முதுமை 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

gurumoorthy chandrasekar

முதுமையில் அழகான பயணம். கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #முதுமை #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
பசுமைமாறா காடுகள் தானோ
இந்த இந்த பழைய பேருந்துகளும்
நித்தம் நினைவூட்டியே செல்லுது
முதல்முறை விரல்கோர்த்து
நாம் செய்த வாழ்க்கை பயணத்தை முதுமையில் அழகான பயணம்.

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#முதுமை
#YQkanmani  #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

gurumoorthy chandrasekar

முதுமைக்கு ஒரு கவிதை. கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #முதுமை #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
பழங்கஞ்சி குடிச்சி பாரு மவராசா
மனசும் சேர்ந்து குளிரும் மகராசா
வெங்காயம் கடிச்சி பாரு மவராசா
வெறுங்கோபம் காணாமல் போகும் ராசா
வெயிலில் நீ சுத்துறையே மகராசா
வேக்காலம் உனை வேகச்செய்யும்
மோரை நீயும் குடி ராசா
முழுசா எல்லாம் மாறும் ராசா முதுமைக்கு ஒரு கவிதை.

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#முதுமை 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை
loader
Home
Explore
Events
Notification
Profile