Nojoto: Largest Storytelling Platform

Best நூல் Shayari, Status, Quotes, Stories

Find the Best நூல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நூல் மற்றும் நூலாசிரியர்கள் pdf, நூல் கம்மல் செய்வது எப்படி, நூல்கள் வேண்டி கடிதம், நூல் பொருள், நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்,

  • 1 Followers
  • 2 Stories
    PopularLatestVideo

gurumoorthy chandrasekar

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது "ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தைபெரியார் தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட்ரஸல் #கல்வி #yqkanmani #gurumoorthychandrasekar #ஆயுதம் #நூல் #சிந்தனை

read more
படித்ததில் பிடித்தது
என்னவள் பகிர்ந்தது

👇 👇 👇 👇 👇 👇 👇 ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது 
"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா

கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தைபெரியார்

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட்ரஸல்

gurumoorthy chandrasekar

#தறி #நூல் #காதல் #வாழ்க்கை #yqkanmani #gurumoorthychandrasekar

read more
தறியாய் நானும்
நூலாய் நீயும்
வாழ்க்கை துணியை
நெய்திடுவோம்
நித்தம் காதல்
கீதங்களுடன்
 #தறி #நூல் #காதல் #வாழ்க்கை #yqkanmani #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile