Nojoto: Largest Storytelling Platform

Best கல்வி Shayari, Status, Quotes, Stories

Find the Best கல்வி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 12 Followers
  • 47 Stories

Suresh Kumar

SRUTHI VARADHARAJAN

#பாராட்டு #கல்வி #வழிகாட்டி #yqtamil #yqtamilkavithaikal #yqkanmani #yqtamilquotes

read more
வாழ்க்கையில் முன்னேற 
பல பாதைகள் இருப்பினும்
கல்வியின் சிறந்த பாதை இதுவென
மாணாக்கர்களுக்கு வழிகாட்டி
தனக்கென இத்துறையில் 
கால்தடம் பதித்து
முக்கால மாணவர்களுக்கும்
சுயநலமின்றி நல் வழிகாட்டும்
ஜிலேபியைப் போன்று வாழ்வைத் தித்திக்க வைக்கும் ஜே.பி.
நீர் என்றும் எம் வழிகாட்டியே!!! 

 #பாராட்டு #கல்வி #வழிகாட்டி 
#yqtamil #yqtamilkavithaikal #yqkanmani #yqtamilquotes

Leveen bose

#கல்வி #படிப்பு #Education #Learn #Learning #வாழ்க்கை

read more
ஒன்னு அப்பா பணம் நிறைய இருக்கனும், இல்ல  திறமைய வளர்த்துக்ற அளவு பணம் இருக்கனும், இல்ல ஒரே வழி தான், 
படிக்கனும், படிக்கனும் படிக்கனும்!! #கல்வி #படிப்பு #education #learn #learning #வாழ்க்கை

Leveen bose

#படிக்கட்டும் #படிக்கட்டுக்கள் #கல்வி #பிள்ளைகள்

read more
இவர்கள் படிக்கட்டும்,  புது பாதை படைக்கட்டும்! 
எந்த படிக்கட்டும், 
இவர் பாதம் தொட தவிக்கட்டும்! #படிக்கட்டும் #படிக்கட்டுக்கள் #கல்வி #பிள்ளைகள்

Leveen bose

#கல்வி யே #ஆதாரம் #அம்மா சொன்ன #கதை

read more

என் சிறு வயதில் நான்
பணமில்லாமல், உணவில்லாமல்,
தைரியமான மனமில்லாமல்,
உடுத்த பள்ளி சீருடை தவிர வேறு துணியில்லாமல்,
நபர்களின் வார்த்தையை கையாளும் துணிவில்லாமல், 
பொருளாதார சிதைவுக்கு மத்தியில்,
இடியும் கனவுக்கு மத்தியில், இருந்தேன். 

ஒன்றே ஒன்று மட்டும் மாறாது இருந்தது,

என் கரத்தை பிடித்த என் அம்மாவின் கைபிடி தளராமல் தொடர்ந்தது, 
காலம் நகர்ந்த்து, 
வேகம் வந்தது, போன பொருளாதாரம்,

வாழ்க்கை என்னும் புயல் தாண்டிய பின் 
அம்மா சொன்னால் "கல்வியே/அறிவே  நமது  ஆதாரம்"

இன்று அம்மா இல்லை, 
அவள் தந்த கல்வி இருக்கிறது, 
கடவுள் தந்த தைரியம் இருக்கிறது!


 #கல்வி யே #ஆதாரம் #அம்மா சொன்ன #கதை

Rajeshwari Thendapani

#கல்வி#

read more
             நடைமுறைக் கல்வி

ஆரம்பக் கல்வி கற்றுக் கொடுப்பதோ ஆங்கிலம் பேச
உயர்நிலைக் கல்வி கற்றுக்கொடுப்பதோ நூறு மதிப்பென் வாங்க
மேல்நிலைக் கல்வி கற்றுக்கொடுப்பதோ கட் ஆப் மார்க் வாங்க
கல்லூரி கற்றுக்கொடுப்பதோ கேம்பஸ் இன்டர்வியூ வில் செலைக்ட் ஆவதை
தொழிற் கல்வியோ அமெரிக்காவுக்கு வீசா வாங்க சொல்லிக் கொடுக்கிறது
இதுவே கல்வி நமக்கு கற்றுக் கொடுத்தது.... கல்வியை அல்ல #கல்வி#

கவி. இறைநேசன்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #கல்வி #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #கல்வி_குறை

read more
நிறைவில்லா
எதிர்காலம் ... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#கல்வி 
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #கல்வி #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #கல்வி_குறை

read more
குறிக்கோள் இல்லாதது.
குறி தவறிச் சீறிச் சென்ற
சிறிய தோட்டா போன்றது.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#கல்வி 
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் jayanthi venkatesh அவர்கள் கவிதையின் இறுதி வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்து வாழ்த்துக்கள்💐 #கல்வி #இறுதி_வரி_கவிதை #YourQuoteAndMine #இக்கால_புலவர்கள்_குழு #கல்வி_நல்லது

read more
பருவத்தில்
பயிர் செய்வது போல 
பருவத்தில்
கல்வியைக்
கற்றுக்கொள்வதும்
நல்லது.
டாக்டர். கரூர். செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
jayanthi venkatesh 
அவர்கள் கவிதையின்
இறுதி வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்து வாழ்த்துக்கள்💐
#கல்வி #இறுதி_வரி_கவிதை

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் jayanthi venkatesh அவர்கள் கவிதையின் இறுதி வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்து வாழ்த்துக்கள்💐 #கல்வி #இறுதி_வரி_கவிதை #YourQuoteAndMine #இக்கால_புலவர்கள்_குழு #கல்வி_நல்லது

read more
களவாட முடியாத கல்வியை
கற்றுக் கொள்வது நல்லது.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
jayanthi venkatesh 
அவர்கள் கவிதையின்
இறுதி வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்து வாழ்த்துக்கள்💐
#கல்வி #இறுதி_வரி_கவிதை
loader
Home
Explore
Events
Notification
Profile