Find the Best தியானம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about தியானம௠தமிழà¯, தியானம௠எனà¯à®±à®¾à®²à¯ எனà¯à®©, தியானம௠செயà¯à®¯à¯à®®à¯ à®®à¯à®±à¯ˆ pdf, தியானம௠செயà¯à®¯à¯à®®à¯ à®®à¯à®±à¯ˆ, தியானம௠செயà¯à®µà®¤à¯ எபà¯à®ªà®Ÿà®¿,
Varadhan P M
தியானம் என்பது ஆடாமல் அசையாமல் அமர்ந்திருப்பது மட்டுமல்ல. முகத்தில் புன்னகை பூத்திருக்க அகத்தில் அமைதி நிலவுவதுதான் தியானம், #தியானம்#புன்னகை# அமைதி# ஈடுபாடு
Hariharasudhan krishnan
ஏதோ ஒன்றை நினைத்து மனதை ஒருமுகப்படுத்துவதல்ல தியானம் நினைத்துக்கொண்டிருக்கும் மனதை பார்த்துக்கொண்டிருப்பதே தியானம் #தியானம்
gurumoorthy chandrasekar
உன்னுடனான ஆரத்தழுவல்கள் எல்லாம் ஆழ்நிலை தியானத்தின் இணையே புறத்தை மறந்து லயித்து போகிறேன் #தழுவல் #தியானம் #புறம் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar
gurumoorthy chandrasekar
அகமும் புறமும் வலிமை கொண்டிருக்கையில் உன்னை வெல்ல எவரும் இல்லை ஒன்றைவிட்டு மற்றொன்றில்லை உடலும் உள்ளமும் வலிமை செய்வோம் #யோகா #உடற்பயிற்சி #தியானம் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar
gurumoorthy chandrasekar
ஆகச்சிறந்த தியானம் என்பது தங்கள் கனவுகளை மீண்டும் மீண்டும் உச்சரித்து உரு ஏற்றுவதே #தியானம் #கனவு #ஆசை #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited
Follow us on social media:
For Best Experience, Download Nojoto