Nojoto: Largest Storytelling Platform

Best துயர் Shayari, Status, Quotes, Stories

Find the Best துயர் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about துயர் பகிர்வு கவிதை, துயர் பொருள், துயர் துடைக்க, துயர் நிறை மறை உண்மைகள், துயர் தீர்க்க,

  • 4 Followers
  • 5 Stories
    PopularLatestVideo

Ajeth

#சோர்ந்துபோகும்தருணத்தில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #துயர் #தோழன்

read more
தொலைந்து போகாமல்!
உடைந்து விடாமல்!
நிமிர்ந்து நிற்க தேவை
தோள் தட்டி துயர் துடைக்கும்
ஓர் தோழனின் கை! #சோர்ந்துபோகும்தருணத்தில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #துயர் #தோழன்

கவி. இறைநேசன்

#காதல்#பிரிவு#துயர்#Pain #YourQuoteAndMine Collaborating with Nihara Shadhique Collaborating with Akeelah ...

read more
பிரியும் வலி
இணையும்
போது
சிறக்கும் ... #காதல்#பிரிவு#துயர்#pain #YourQuoteAndMine
Collaborating with Nihara Shadhique
Collaborating with Akeelah ...

gurumoorthy chandrasekar

இப்படித்தான் சிலருக்கான என் உதவிகளும் கல்லாய் அவர்கள் அவர்களுக்காய் உருகும் நான். கல் நெஞ்சக்காரர்கள் கடிந்துகொள்கிறார்கள் அவர்களின் முயற்சியின்மை பற்றி சிந்திக்காமல். என் ஆலோசனையால் தோற்றார்களாம். வெட்கம் கெட்ட மனம். மீண்டும் அவர்கள் துயரையே எண்ணி துயர்கொள்கிறது. #துயர் #மனம் #கல் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
..... இப்படித்தான் சிலருக்கான
என் உதவிகளும்
கல்லாய் அவர்கள்
அவர்களுக்காய் உருகும் நான். கல் நெஞ்சக்காரர்கள் கடிந்துகொள்கிறார்கள்
அவர்களின் முயற்சியின்மை பற்றி சிந்திக்காமல். என் ஆலோசனையால் தோற்றார்களாம். வெட்கம் கெட்ட மனம். மீண்டும் அவர்கள் துயரையே எண்ணி துயர்கொள்கிறது.

#துயர் #மனம் #கல் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#துயர் #துயில் #yqkanmani #YourQuoteAndMine Collaborating with Shahana Prakasam

read more
துயரைக்கொன்று 
துயில் கொள்கிறேன் #துயர் #துயில் #yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with Shahana Prakasam

அன்பின் இரவல்

#உண்மை #துயர் #yqkanmani yqகண்மணி #yqtamil

read more
அடுத்தவரின் துயரும் அடுத்தவரியும் ஒன்றே
தனக்கு நிகழாதவரை அர்த்தப் படுவதில்லை #உண்மை #துயர் #yqkanmani #yqகண்மணி #yqtamil


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile