Nojoto: Largest Storytelling Platform

Best சிவன் Shayari, Status, Quotes, Stories

Find the Best சிவன் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about சிவன் படங்கள் download, சிவன் பாடல், சிவன் படம், சிவன் பக்தி பாடல்கள், சிவன் மந்திரம்,

  • 5 Followers
  • 9 Stories
    PopularLatestVideo

Vinitha Vinitha

#சிவன் #Motivational

read more
mute video

கிருஷ்ண சங்கர்

#கிருஷ்ண_சங்கர் #சிவன்

read more
நீயே கதியென்று
நித்தம் உன் நிழல் தேடி...
நாளும் உன் புகழ்பாடி
எஞ்சிய என் நாட்கள் யாவும்
உன் பொன்னார் திருவடித் தேடி..!! #கிருஷ்ண_சங்கர் 
#சிவன்

கிருஷ்ண சங்கர்

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 நீயே என் நெஞ்சம் நின்ற வழித்துணை 💕 #YourQuoteAndMine #சிவன் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள் #கிருஷ்ண_சங்கர்

read more
தாயே உனையன்றி வேறேது உறுதுணை...!! 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

நீயே என் நெஞ்சம் நின்ற வழித்துணை 💕

Shankar K

#கிருஷ்ண_சங்கர் #சிவன்

read more
நீயே கதியென்று
நித்தம் உன் நிழல் தேடி...
நாளும் உன் புகழ்பாடி
எஞ்சிய என் நாட்கள் யாவும்
உன் பொன்னார் திருவடித் தேடி..!! #கிருஷ்ண_சங்கர் 
#சிவன்

Shankar K

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 நீயே என் நெஞ்சம் நின்ற வழித்துணை 💕 #YourQuoteAndMine #சிவன் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள் #கிருஷ்ண_சங்கர்

read more
தாயே உனையன்றி வேறேது உறுதுணை...!! 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

நீயே என் நெஞ்சம் நின்ற வழித்துணை 💕

ARUMUGA SANKAR

#1700thquote #ஆதிரா #சிவன் #சமர்ப்பணம் இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியை தொடர்ந்து கவி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள்💐 #இவன்_யாரோ #YourQuoteAndMine

read more
அன்பே என்றாலும் 
இவனே 
அழிவே என்றாலும் 
இவனே 
தகப்பன்சாமியே 
இவனே 
 #1700thquote #ஆதிரா #சிவன் #சமர்ப்பணம்
இக்கால புலவர்கள்
அனைவரும் மேலுள்ள வரியை
தொடர்ந்து கவி தொடுக்க...

💐நன்றி கலந்த வாழ்த்துகள்💐
 
#இவன்_யாரோ #YourQuoteAndMine

ARUMUGA SANKAR

#சிவன் #அன்பேசிவம் #நமசிவாய #yqkanmani #yqbaba #mindthoughts #கடவுள் #ஆத்திகம்

read more
அன்பே சிவம் 
என உரைக்கும் 
நாத்திகனிடம் 
அறிந்தேன் 
ஆதியும் நீயே 
அந்தமும் நீயே
சிந்தனையும் நீயே 
சித்தமும் நீயே  #சிவன் #அன்பேசிவம் #நமசிவாய #yqkanmani #yqbaba #mindthoughts #கடவுள் #ஆத்திகம்

அன்பின் இரவல்

#அத்தா #சிவன் #காதலியம் #yqkanmani yqகண்மணி yqதமிழ் #yqtamil

read more
மாதொரு பங்கன் மீதொரு பதிகம்
யாதொரு குறையோ பின்வரு சொல்லா
சொற்பொருள் தமிழை தமதிரு வருளை
கரமிரு கூப்பி செப்பிடுவேன்
"சங்கராய்யா சதா சிவா..!
சாம்பாவாய்யா நமோன் நம..!"

அகலா நின் தாழ் படிந்தேன்
அழலாய் யாக்கை அணைந்தாய் அத்தா
ஆரம் சூட மாலையை தொடுத்தேன்
ஆசைத் துறக்கயமை பூழிபுனைய வல்லா..!
இச்சிறு அவனியில் புவனத்தின் புழுவாய்
இல்லாமல் உனை பாடி தொழுவோம்
ஈகையாய் உயிரை தந்தவன் நீயன்றோ
ஈவது உடலை உமக்கு அன்றோ
உடுக்கும் ஊன் அடக்கியான் அப்பன்
உடுக்கை முழுக்கம் நர்த்தன நடராசன் 
நாதன் தாழ் பணிந்து
நாளும் நமை எய்வோம்..! #அத்தா #சிவன் #காதலியம் #yqkanmani #yqகண்மணி #yqதமிழ் #yqtamil

அன்பின் இரவல்

Praveen 📖🖋 உங்களால்.. தான் இவையனைத்தும் #சிவன் #yqkanmani yqகண்மணி #yqtamil

read more
எந்த குழுவில் மாட்டிக்கொண்ட
சிறுப்பிள்ளையோ..! சோற்றிற்கும் சில்லறைக்கும்
அங்கணன் வேடமிட்டு திரிகிறதே..!
ஒருவேளை மெய்ய்யாக சிவனாக
கூடுமோ.. திருமறைகள் சொல்வது
போல் திருவிளையாடல் புரிய
தெரு வந்து கிடக்கிறானோ
இறைவா..! என்சிவனை காப்பாற்று..! Praveen 📖🖋 உங்களால்.. தான் இவையனைத்தும்
#சிவன் #yqkanmani #yqகண்மணி #yqtamil


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile