Nojoto: Largest Storytelling Platform

Best கூந்தல் Shayari, Status, Quotes, Stories

Find the Best கூந்தல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about கூந்தல் கவிதை, கூந்தல் வேறு சொல், கூந்தல் ஹைக்கூ, கூந்தல் பனை மரம், கூந்தல் கருப்பு,

  • 3 Followers
  • 7 Stories
    PopularLatestVideo

Ajeth

#தொலைந்துபோகிறேன்நான் என்ற வரியை இறுதி வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #வாசம் #கூந்தல்

read more
உன்னிடம் பூ கொடுக்க
வரும்போதெல்லாம்
உன் கூந்தலின் வாசத்தில்
 #தொலைந்துபோகிறேன்நான் என்ற வரியை இறுதி வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #வாசம் #கூந்தல்

Ajeth

#எந்தவார்த்தையிலும்சிக்காதகவிதை - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #கூந்தல் #மென்மை

read more
உனது மென் கூந்தலை
கோதும் போது சிக்கியது! #எந்தவார்த்தையிலும்சிக்காதகவிதை - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #கூந்தல் #மென்மை

Ajeth

#யாரும்கவனிக்காதசொல் - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #கூந்தல் #காதல்

read more
உன்னிடம் கூற
விழைந்தேன்!
கூந்தல் மறைத்த
உன் செவியை தேடி
நின்றேன்!
கூற வந்த
சொல்லையும்
மறந்தேன்! #யாரும்கவனிக்காதசொல் - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #கூந்தல் #காதல்

Thiru

கவிதை pls for this one. #yqkanmani #கூந்தல்

read more
.... கவிதை pls for this one. #yqkanmani #கூந்தல்

Thiru

#கூந்தல் yqகண்மணி #ஹைக்கூ

read more

இரண்டாக பிண்ணிக் கிடந்தது
சகிக்கவில்லை..
மூன்றாகப் பிணைய 
அழகு...



ஜடை.  #கூந்தல் #yqகண்மணி   #ஹைக்கூ

Thiru

#அழகு #கூந்தல் #கவிப்போம் #தமிழ்கவிதை கருமையான உன்கூந்தல் அருமையாய் படர்ந்திருக்க இருவிழிகள் இமைக்காது எனையே பார்த்திருக்க சுருசுருப்பாய் நீயிருக்கும் தந்திரம்தான் யாதென்று

read more
கருங்கூந்தல் அழகி. 
          👇👇 #அழகு #கூந்தல் #கவிப்போம் #தமிழ்கவிதை 

கருமையான உன்கூந்தல்
அருமையாய் படர்ந்திருக்க 
இருவிழிகள் இமைக்காது
எனையே பார்த்திருக்க 
சுருசுருப்பாய் நீயிருக்கும்
தந்திரம்தான் யாதென்று

gurumoorthy chandrasekar

#காதல் #கூந்தல் #காதலி #yqkanmani yqகண்மணி #yqbaba #gurumoorthychandrasekar

read more
உன் கூந்தல் சிடுக்கில்
சிக்கித்தவிப்பது நானே
என் கார்குழல் அழகியே #காதல் #கூந்தல் #காதலி #yqkanmani #yqகண்மணி #yqbaba #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile