Nojoto: Largest Storytelling Platform

Best நிழல் Shayari, Status, Quotes, Stories

Find the Best நிழல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நிழல் meaning in english, நிழல் in english, நிழல் கவிதை, நிழல் தரும் மரங்கள், நிழல் தரும் மரங்களின் பெயர்கள்,

  • 9 Followers
  • 16 Stories
    PopularLatestVideo

Ajeth

#எசப்பாட்டு #கடல்வான்நான் - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #நிழல்

read more
ஆனால் நீ என் அருகில் நிற்க
உன் நிழல் பார்க்கும் பொம்மை
ஆனேன்! #எசப்பாட்டு 

#கடல்வான்நான் - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #நிழல்

Ajeth

#அழியாமல்இருக்கிறது - தலைப்பு அல்லது முதல் வரியாக அல்லது பதிவில் ஏதேனும் ஒரு வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #நிழல் #திகைப்பு

read more
பற்பல திகைப்பூட்டும்
சிற்பங்கள் இருந்தும்
அறியாமல் பார்த்து
ரசித்து திகைத்தேன்
உன் நிழலினை
கண்ட போதும் கூட! #அழியாமல்இருக்கிறது - தலைப்பு அல்லது முதல் வரியாக அல்லது பதிவில் ஏதேனும் ஒரு வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #நிழல் #திகைப்பு

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கவிஞர்களே !உங்கள் எண்ணங்கள் இங்கே கவி வண்ணங்களாகட்டும்! #நிஜம் #நிழல் #போலி #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
நிழல்கள் தரும்
எந்த ஒரு
மகிழ்ச்சியையும்
நிஜங்கள்
அவ்வளவு
எளிதில் தந்து
விடுவதில்லை
யாருக்கும்....... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
கவிஞர்களே !உங்கள் எண்ணங்கள் இங்கே கவி வண்ணங்களாகட்டும்!
#நிஜம் 
#நிழல் 
#போலி 
#எண்ணத்தின்எழுத்தாணி  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

Arun Malarselvan

#நிழல் #அருண்மலர்செல்வன்

read more
வாழ வைக்கும் நிலத்திற்க்கு,
உயிரற்ற பொருள் கூட காட்டும் நன்றியே!!  "நிழல்".


 #நிழல் #அருண்மலர்செல்வன்

Varadhan P M

#நிழல் # வெளிச்சம்#தாய்#தந்தை# உறவு#பாசம்.

read more
தாயின் பாசம் நிழல் போன்றது
வெளிப்படையாக  தெரியும்

தந்தையின் கடமை வெளிச்சம்
போன்றது.
யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை.
ஆனால் வெளிச்சம் இருந்தால்
மட்டுமே நிழல் ஆடும்.! #நிழல் # வெளிச்சம்#தாய்#தந்தை# உறவு#பாசம்.

Kalai Ashok

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மலர் #நிழல் #மலர்_நிழல்1 #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine

read more
மண்புழுவாக
துடிக்கிறேன் என்னை
அவள் ஏற்கும் வரை
அல்ல என்னுடல்
மண்புழுவால்
அழியும் வரை... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#மலர் #நிழல் 
#மலர்_நிழல்1
#இக்கால_புலவர்கள்_குழு  #YourQuoteAndMine

Leveen bose

#பொதுவுடைமை #மரம் #நிழல்

read more
நிழல் விழுந்தது,
நிலம் மகிழ்ந்தது,
நிழல் விழா நிலம் கண்டு வாடிய 
பொதுவுடைமை மரம்,
சூரியனையே ஏரி இறங்கி வர செய்தது,
நிழல் எங்கும் விழுந்தது.
நிலம் எல்லாம் மகிழ்ந்தது.
இதோ மரமனம் மகிழ்ந்தது! #பொதுவுடைமை #மரம் #நிழல்

Leveen bose

#நிழல் #கனவு #இரவுக்கவிதை

read more
நிழல் எல்லாம் கரையும் இருட்டில்,
கண் மூட வண்ணங்கள் விரியும்,
கனவில்!! என் கனவில்!! #நிழல் #கனவு #இரவுக்கவிதை

Leveen bose

#நிஜம் #நிழல் #நிழல்_நிஜம் #Shadows #Colors #Dreams #கனவு

read more
நிஜம்,
கனவில் நான் கண்ட வண்ணங்களா?
இல்லை
பகலில் நான் காணும் இந்த நிழல்களா? 

Is the color in my dreams,
Or
Is the shadows of my days,
Which is true? #நிஜம் #நிழல் #நிழல்_நிஜம் #shadows #colors #dreams #கனவு

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#நிழல் #மௌனம் #Pinterest

read more
உனை காணும் 
மனம் 
மௌனம் காத்தாலும் 
என் நிழல் 
அணைத்தே 
கிடக்கிறது
உனை  
நீயும் அறியாதவாறு.. ! #நிழல் #மௌனம் 
#pinterest
loader
Home
Explore
Events
Notification
Profile