Find the Best விண்மீன்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about விணà¯à®®à¯€à®©à¯à®•à®³à¯ photo, விணà¯à®®à¯€à®©à¯à®•à®³à¯ movie, விணà¯à®®à¯€à®©à¯à®•à®³à¯ கவிதை, விணà¯à®®à¯€à®©à¯à®•à®³à¯ எனà¯à®ªà®¤à¯, விணà¯à®®à¯€à®©à¯à®•à®³à¯ மினà¯à®© காரணமà¯,
The Cold Summers
நிலவாய் நகர்கிறேன் இரவின் இமைகளை இரவல் கேட்டு ! #collab விண்மீன்கள் கூட்டத்தில்... இன்னும் தூங்காம இருக்கிறவங்க, விண்மீன்கள் பார்த்தால் என்ன தோன்றும்னு எழுதுங்கள்! #விண்மீன்_கூட்டம்
The Cold Summers
நிலவாய் நகர்கிறேன் இரவின் இமைகளை இரவல் கேட்டு ! #collab விண்மீன்கள் கூட்டத்தில்... இன்னும் தூங்காம இருக்கிறவங்க, விண்மீன்கள் பார்த்தால் என்ன தோன்றும்னு எழுதுங்கள்! #விண்மீன்_கூட்டம்
gurumoorthy chandrasekar
உன் மீதான அன்பை அளக்க எண்ணி தோற்கிறேன் நித்தம் நித்தம் விண்மீனை எண்ணுவது போல #அன்பு #காதல் #அளவு #விண்மீன்கள் #yqkanmani #gurumoorthychandrasekar
gurumoorthy chandrasekar
நீந்திக்கொண்டிருக்கும் ஒற்றை நிலவு அறியும் தனிமை எவ்வளவு கொடிது என #collab விண்மீன்கள் கூட்டத்தில்... இன்னும் தூங்காம இருக்கிறவங்க, விண்மீன்கள் பார்த்தால் என்ன தோன்றும்னு எழுதுங்கள்! #விண்மீன்_கூட்டம்
gurumoorthy chandrasekar
நான் உணர்ந்தேன் வாழ்வென்னும் வானத்தில் சிதறிய விண்மீன்கள் அனைத்தும் எனக்கான வாய்ப்புகள் என #collabwithkanmani தூக்கம் வராத இரவுகள்ல, (செல்போன் மறந்து, துறந்து) நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே நேரம் சென்றதுண்டா? குறியீடு:#விண்மீன்கள் #yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine
gurumoorthy chandrasekar
நான் விண்மீனையே வெறித்திருக்க என் மீதான கோபம் திரும்பியது வின்மீன் மீது எனக்கும் விண்மீனுக்கும் இடையில் நிலவு மங்கை வந்தாள் #collabwithkanmani தூக்கம் வராத இரவுகள்ல, (செல்போன் மறந்து, துறந்து) நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே நேரம் சென்றதுண்டா? குறியீடு:#விண்மீன்கள் #yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine
gurumoorthy chandrasekar
உணர்ந்தேன் தனித்திருக்கும் விண்மீனாய் நான் தொலைவில் இருக்கும் நிலவாய் அவள் #collabwithkanmani தூக்கம் வராத இரவுகள்ல, (செல்போன் மறந்து, துறந்து) நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே நேரம் சென்றதுண்டா? குறியீடு:#விண்மீன்கள் #yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited
Follow us on social media:
For Best Experience, Download Nojoto