Nojoto: Largest Storytelling Platform

Best மை Shayari, Status, Quotes, Stories

Find the Best மை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மைத்ர முகூர்த்தம் 2020, மைசூர் பாக் செய்வது எப்படி, மை வரிசை சொற்கள், மை போட்ட கண்ணால, மை டியர்,

  • 4 Followers
  • 8 Stories
    PopularLatestVideo

கிருஷ்ண சங்கர்

தலைப்பு பரிந்துரை : மகிழ் ஆரா இலக்கிய வானம்✍ இலக்கிய வானம்..!! இனி ஒரு விதி செய்வோம்..!! இலக்கியம் பல படைப்போம்..!! #YourQuoteAndMine #மை #இலக்கிய_வானம் #சிந்தனை_துளிர் #yqvanam

read more
ஒரு துளி கண்ணீர்
எனக்கே எனக்காக மட்டும்,
இச் ஜென்மம் மோட்சம் பெறும்..!! தலைப்பு பரிந்துரை :
மகிழ் ஆரா 
இலக்கிய வானம்✍  

இலக்கிய வானம்..!!
இனி ஒரு விதி 
செய்வோம்..!!
இலக்கியம் பல படைப்போம்..!!

Shankar K

தலைப்பு பரிந்துரை : மகிழ் ஆரா இலக்கிய வானம்✍ இலக்கிய வானம்..!! இனி ஒரு விதி செய்வோம்..!! இலக்கியம் பல படைப்போம்..!! #YourQuoteAndMine #மை #இலக்கிய_வானம் #சிந்தனை_துளிர் #yqvanam

read more
ஒரு துளி கண்ணீர்
எனக்கே எனக்காக மட்டும்,
இச் ஜென்மம் மோட்சம் பெறும்..!! தலைப்பு பரிந்துரை :
மகிழ் ஆரா 
இலக்கிய வானம்✍  

இலக்கிய வானம்..!!
இனி ஒரு விதி 
செய்வோம்..!!
இலக்கியம் பல படைப்போம்..!!

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#எழுத்து #மை

read more
கற்பனை சொல்ல 
மை தொடும் 
அவர்கள் 
தனக்கென்று 
வடிக்க 
உதிரம் தொட்டு 
கொள்கிறார்கள்.. ! #எழுத்து #மை

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#எழுத்துக்கள் #மை

read more
வெறு'மை' யில் தான்.. !
தன்னால் புரிந்தறிந்ததையும் 
பிறர் உணர்வதையும் வடித்து 
மகிழ்வோ வலியோ 
காணும் மனதில் அதை வழிய 
செய்யும் ஆற்றலாய் 
எழுத்துக்களுக்கு உயிரோட்டம்
கொடுத்திடும் இறையாகி 
விடுகிறார்கள் எழுத்தாளர்கள்..! #எழுத்துக்கள் #மை

gurumoorthy chandrasekar

தலைப்பு பரிந்துரை : மகிழ் ஆரா இலக்கிய வானம்✍ இலக்கிய வானம்..!! இனி ஒரு விதி செய்வோம்..!! இலக்கியம் பல படைப்போம்..!! #YourQuoteAndMine #மை #இலக்கிய_வானம் #சிந்தனை_துளிர் #yqvanam

read more
நீ பேசிடும் 
பாஷைகள் எல்லாம்
என் மெய் காதல் 
இதயம் அறியும்
 தலைப்பு பரிந்துரை :
மகிழ் ஆரா 
இலக்கிய வானம்✍  

இலக்கிய வானம்..!!
இனி ஒரு விதி 
செய்வோம்..!!
இலக்கியம் பல படைப்போம்..!!

gurumoorthy chandrasekar

#மை #ஓவியம் #கிறுக்கல் #yqkanmani #gurumoorthychandrasekar #நேர்மறை

read more
மை தீர்ந்த எழுதுகோலின்
சிறு கிறுக்கல்களும்
பேரழகு ஓவியமே
நேர்மறை பார்வையில் #மை #ஓவியம் #கிறுக்கல் #yqkanmani #gurumoorthychandrasekar #நேர்மறை

gurumoorthy chandrasekar

#வசியம் #மை #மைவிழியாள் #என்னவள்அவள் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
விழியில் வசிய மை தடவி.
புருவ மத்தியில் ஒட்டிவிட்டாய்.
வசியம் செய்த என் இதயத்தை
உன் கார்குழல் கலைகையில்
ஊஞ்சலாடுதே மனம்
 #வசியம் #மை #மைவிழியாள் #என்னவள்அவள் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#சுயம் #மாற்றம் #மல்லிகை #மை #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
கருப்பு
மல்லிகை
மணம் மிகு
கண்மை
இப்படித்தான்
நானும்
மாறினேன்
நீயாய் #சுயம் #மாற்றம் #மல்லிகை  #மை #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile