Nojoto: Largest Storytelling Platform

Ajeth

#காண்பவைஎல்லாம் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #கருப்பு #வெறுப்பு

read more
கருப்பாக இருந்தால்
கண்ணில் கோளாறு!
வெறுப்பாக இருந்தால்
மனதில் கோளாறு! #காண்பவைஎல்லாம் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #கருப்பு #வெறுப்பு

ARUMUGA SANKAR

#yqkanmani #yqbaba #ego #வெறுப்பு #நேசம் #Friendship love #Myself

read more
என் வெறுப்பின் 
ஆழத்தை 
நீ அறிந்தால் 
என் நேசத்தின் 
அழகை 
நீ அறிவாய்  #yqkanmani #yqbaba #ego #வெறுப்பு #நேசம் #friendship #love #myself

Leveen bose

#வெறுப்பு #கொல்லும்

read more
வெறுப்பு என்னும் விசம் 
உமிழ்ந்தவரை மெதுவாய் கொல்லும் #வெறுப்பு #கொல்லும்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#பெண் #ஓநாய்கள் #சில #வெறுப்பு

read more
...  #பெண் #ஓநாய்கள் #சில 
#வெறுப்பு

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#உறவுகள் #வெறுப்பு #ஏமாற்றம்

read more
அன்பெனும் கனியை 
எதிர்பார்த்து ஏமாந்தேன்.. 
மனதில் ஒன்றும் 
புறமொன்றும் பேசி மனதில் 
ஆறாத வடுக்களை 
உண்டாக்கி கண்டும் காணாத 
உறவுகளாகி  போவதேனோ.. 
வடுக்களை சுமக்க 
செய்த அவ்வுறவுகள் 
இருந்தென்ன பயன்... #உறவுகள் 
#வெறுப்பு 
#ஏமாற்றம்

gurumoorthy chandrasekar

when everything goes wrong 😑😑 #வாழ்க்கை #முரண் #பிடிப்பு #தமிழ்கவிதை #yqkanmani #yqbaba #வெறுப்பு #yqtamil Collaborating with Sugaja Selvaraj

read more
வாழ்கையிடமே முறையிடு நன்மை நடக்கும் when everything goes wrong 😑😑
#வாழ்க்கை #முரண் #பிடிப்பு #தமிழ்கவிதை #yqkanmani #yqbaba #வெறுப்பு #yqtamil  
Collaborating with  Sugaja Selvaraj


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile