Nojoto: Largest Storytelling Platform

Best நட்சத்திரம் Shayari, Status, Quotes, Stories

Find the Best நட்சத்திரம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நட்சத்திரம் in english, நட்சத்திரம் ராசி, நட்சத்திரம் பெயர்கள், நட்சத்திரம் 27, நட்சத்திரம் வேறு பெயர்கள்,

  • 5 Followers
  • 5 Stories
    PopularLatestVideo

Ajeth

#நீலத்தாளாய்வானம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #நட்சத்திரம் #காட்சி

read more
அதில் நட்சத்திரங்கள் கவிதை
எழுத்தாக மிதக்க!
இதன் மத்தியில் உன் முகம்
நிலவாக ஜொலிக்க!
ரசித்து கொண்டே எழுதுகிறேன்
இக்காட்சி நிலைக்க! #நீலத்தாளாய்வானம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #நட்சத்திரம் #காட்சி

Bharath B

#நட்சத்திரங்கள்_எண்ணிக்கை #tamil #tamilqoutes #Collab #இரவுக்கவிதை #நட்சத்திரம் #நிலா #காதல்

read more
நட்சத்திரமும் மின்னிக் கொண்டே
நிலவைப் பார்த்து சிரித்ததே. 
நிலவும் பொறாமையோடு 
என்னை பார்த்ததே, 
நான்
நிலவை செதுக்கி,
இரவை சுருக்கி,
அதனை உருக்கி,
அடிபட்ட நிலவில் நிரப்பி,
விழியாய் கொண்டவள்,
விழி மூடி உறங்குகிறாள்,
என்று அவர்களிடம் அவளை நானும் வர்ணனை செய்த போது  ....   #நட்சத்திரங்கள்_எண்ணிக்கை  #tamil #tamilqoutes #collab #இரவுக்கவிதை #நட்சத்திரம் #நிலா #காதல்

Surya Kalaivani

#நிலவு #மேகம் #இரவு #காதல் #கவிதை #பித்தன்#பட்சி #நட்சத்திரம்

read more
         ஒரு பித்தனின் கவிதை

காதல் ஒன்று கொண்டேன் 
மெய்யாக நான் கவிதை எழுத கண்டேன்
இதுவரை எனக்கில்லாத கவி நயம் இப்பொழுது வந்தது ஏனோ!
அதற்கு காரணம் நீதானோ!
ஒளிர்ந்திடும் உன் திருமுகத்தைக் கண்டால் கவிதைகள் பொங்கி எழுகிறது! 
வார்த்தைகளால் உன்னை வர்ணித்து எழுதப்பட்ட மடல்களைப் பட்சிகளிடம் தூது விடுத்தேன்!
பட்சிகளோ கடல் கடந்து,மலை கடந்து,காடுகள் கடந்து,மேகங்கள் பல கடந்து விண்ணிர்க்கு வந்தது,ஏனோ நட்சத்திரங்கள் தடுக்க மெய்யான காரணத்தை எனக்காகப் பட்சிகள் சொல்ல, 
காதலைப் புரிந்து கொண்ட நட்சத்திரங்கள் மடலை வாங்கி உன்னிடம் கொடுத்தது,வெண்ணிலவே
உனக்காக நான் அடுத்த மடலை எழுதுகிறேன்!
என் இரு மடலுக்கும் பதில் மடல் அனுப்புவாய் என்று காத்திருக்கிறேன் பூமியில் உனக்காக......
 #நிலவு #மேகம் #இரவு #காதல் #கவிதை #பித்தன்#பட்சி #நட்சத்திரம்

அன்பின் இரவல்

#நட்சத்திரம் #அஇ #yqkanmani

read more
பிரபஞ்ச வெளியிடைகளில் விண்மீன்கள்
மின்மினிக்கும் அளவில் சிறிதாய்
மிதந்துவே! பகலுக்கோ பகைமுடிக்கும்
திறம் இருந்தால் தன்துணையை
பெறஇருள் அழித்து பகழ்வருமோ...!
மீண்டும் அதன்கிரணம் கிழித்து
அவ்விரிசல் வழியே நட்சத்திரம்
            வருமோ..!
       நிறுத்துளி கணவாய் #நட்சத்திரம் #அஇ #yqkanmani


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile