Find the Best ரயில் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about ரயிலà¯à®µà¯‡ வேலைவாயà¯à®ªà¯à®ªà¯ 2020, ரயில௠பயணஙà¯à®•à®³à¯ mp3 சாஙà¯, ரயில௠சேவை எபà¯à®ªà¯‹à®¤à¯ தொடஙà¯à®•à¯à®®à¯, ரயில௠பறà¯à®±à®¿à®¯ தகவலà¯à®•à®³à¯, ரயில௠பயணஙà¯à®•à®³à¯,
Ajeth
ரயில் போல செல்லும் உலகில் மயில் போல நின்று ஆடி வாழ்வது எப்படி? எனக் கேட்பேன் #கடவுள்எதிரில்வந்தால் என்ன செய்வீர்கள் என்று கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #ரயில் #மயில்
Crazy Guy Javee 🦋
சக்கரம் கட்டிய நதியாக விரைகிறது ரயில் முதுகை காட்டி குணிந்து நிற்கும் பாலத்தின் மேலே ரயில் நதி #ரயில் #நதி #ரயில்நதி #கவிதை_பலகை #கவி_சிறகுகள்
gurumoorthy chandrasekar
குறைகளை கேட்காமல் சும்மா இருக்கும் கடவுளாய் நீண்டநேரம் புறப்படாமல் நிற்கும் ரயில் வண்டி விருதுநகர் சந்திப்பில் #கடவுள் #ரயில் #காத்திருப்பு #gurumoorthychandrasekar
முத்து கவிகள்
அவன் மனம் தன் சொந்தங்கள் எவரும் பயணிக்காத போதும் பெரும் புன்னகையோடு டாட்டா காட்ட இனிபிறக்கும் குழந்தைகளுக்கு மனம் வருமோ ?? #ரயில் பயணம் #கோவில்பட்டி அவன் மனம் அழகு #train #journey #tamil #yqbaba
அன்பின் இரவல்
ரயில் என்றால் மணிரத்னம் தான், ஈடேரா காதலையும்(உயிரே/Dilse) ஈடேரும் காதலையும்(அலைபாயுதே) ஆரம்பித்திலே ரயில் வழியே சொன்னவரவர்...!இந்த ரயிலை அவர் கற்பனை தாண்டி இயக்க முடியவில்லை மணிரத்னத்தை எதிர்க்க வேண்டும் என்றால் அதற்கு இன்னொரு மணிரத்னம் ஆக வேண்டும் ஆனால் மணிரத்னம் ஒருவர் தான் #மணிரத்னம் #ரயில் #அலைபாயுதே #dilse #உயிரே #yqkanmani #yqbaba
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited
Follow us on social media:
For Best Experience, Download Nojoto