Nojoto: Largest Storytelling Platform

Best ரயில் Shayari, Status, Quotes, Stories

Find the Best ரயில் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about ரயில்வே வேலைவாய்ப்பு 2020, ரயில் பயணங்கள் mp3 சாங், ரயில் சேவை எப்போது தொடங்கும், ரயில் பற்றிய தகவல்கள், ரயில் பயணங்கள்,

  • 5 Followers
  • 5 Stories
    PopularLatestVideo

Ajeth

#கடவுள்எதிரில்வந்தால் என்ன செய்வீர்கள் என்று கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #ரயில் #மயில்

read more
ரயில் போல செல்லும்
உலகில்
மயில் போல நின்று ஆடி
வாழ்வது எப்படி?
எனக் கேட்பேன்
 #கடவுள்எதிரில்வந்தால் என்ன செய்வீர்கள் என்று கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #ரயில் #மயில்

Crazy Guy Javee 🦋

ரயில் நதி #ரயில் #நதி #ரயில்நதி #கவிதை_பலகை #கவி_சிறகுகள்

read more
சக்கரம் கட்டிய நதியாக 

விரைகிறது ரயில் 

முதுகை காட்டி

 குணிந்து நிற்கும் 

பாலத்தின் மேலே  ரயில் நதி 

#ரயில் 
#நதி 
#ரயில்நதி
#கவிதை_பலகை 
#கவி_சிறகுகள்

gurumoorthy chandrasekar

#கடவுள் #ரயில் #காத்திருப்பு #gurumoorthychandrasekar

read more
குறைகளை கேட்காமல் சும்மா
இருக்கும் கடவுளாய் 
நீண்டநேரம் புறப்படாமல் நிற்கும்
ரயில் வண்டி
விருதுநகர் சந்திப்பில் #கடவுள் #ரயில் #காத்திருப்பு #gurumoorthychandrasekar

முத்து கவிகள்

அவன் மனம் அழகு #Train #Journey #tamil #yqbaba #ரயில் #கோவில்பட்டி

read more
அவன் மனம்

தன் சொந்தங்கள் எவரும்
பயணிக்காத போதும்
பெரும் புன்னகையோடு
டாட்டா காட்ட
இனிபிறக்கும் குழந்தைகளுக்கு
மனம் வருமோ ??

#ரயில் பயணம்
#கோவில்பட்டி அவன் மனம் அழகு

#train #journey #tamil #yqbaba

அன்பின் இரவல்

மணிரத்னத்தை எதிர்க்க வேண்டும் என்றால் அதற்கு இன்னொரு மணிரத்னம் ஆக வேண்டும் ஆனால் மணிரத்னம் ஒருவர் தான் #மணிரத்னம் #ரயில் #அலைபாயுதே #dilse #உயிரே #yqkanmani #yqbaba

read more
ரயில் என்றால் மணிரத்னம் தான்,
ஈடேரா காதலையும்(உயிரே/Dilse)
ஈடேரும் காதலையும்(அலைபாயுதே)
ஆரம்பித்திலே ரயில் வழியே
சொன்னவரவர்...!இந்த ரயிலை 
அவர் கற்பனை தாண்டி
இயக்க முடியவில்லை
 மணிரத்னத்தை எதிர்க்க வேண்டும் என்றால் அதற்கு இன்னொரு மணிரத்னம் ஆக வேண்டும் ஆனால்
மணிரத்னம் ஒருவர் தான்
#மணிரத்னம் #ரயில் #அலைபாயுதே #dilse #உயிரே #yqkanmani #yqbaba


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile