Nojoto: Largest Storytelling Platform

Best புருவம் Shayari, Status, Quotes, Stories

Find the Best புருவம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about புருவம் english meaning, புருவம் கவிதை, புருவம் எடுப்பது எப்படி, புருவம் ஒன்று சேர்ந்தால் பலன், புருவம் வேறு சொல்,

  • 4 Followers
  • 8 Stories
    PopularLatestVideo

Ajeth

#மொழியில்லாமல்போனால் என்ன ஆகும் என்பதை உங்கள் கண்ணோட்டத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #புருவம் #உணர்வு

read more
என்ன?!!
நம் வளைவுள்ள புருவமும்
உன் நெளிவுள்ள உதடும்
பேசிக்கொள்ளும்
உணர்வுள்ள காலம் வரை.... #மொழியில்லாமல்போனால் என்ன ஆகும் என்பதை உங்கள் கண்ணோட்டத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #புருவம் #உணர்வு

Ajeth

#உன்புன்னகையில்தொடங்கி - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #புருவம் #கொலுசொலி

read more
புருவ அசைவு வரையில்!
குரல் ஓசையில் தொடங்கி
கொலுசின் ஓசை வரை!
அனைத்தையும் கவிதையாக்க
வார்த்தைகள் தேடினேன்
கிடைக்கவில்லை!
 #உன்புன்னகையில்தொடங்கி - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #புருவம் #கொலுசொலி

Thiru

#காதல் #அம்பு #புருவம் yqகண்மணி #ஹைக்கூ

read more
இரண்டு வில்களில் ஒரு அம்பெய்து
என்னை சாய்த்து விட்டாள்.


புருவங்கள். #காதல் #அம்பு #புருவம் #yqகண்மணி #ஹைக்கூ

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#விழிகள் #புருவம்

read more
அவள் 
புருவவில்லில் 
சிக்கிய விழிகள் 
தன் பயணத்தில் அசைவு 
கொள்வதென்பது 
கடினம் தான் 
தாழ் கொள்ளாத 
சிறையாயினும் 
விடுபடுதல் அரிதே 
காதலென்று 
எண்ணிவிட்டாலே.. ! #விழிகள் #புருவம்

gurumoorthy chandrasekar

#விழிகள் #கடல் #புருவம் #வானவில் #yqkanmani #yqbaba #gurumoorthychandrasekar #YourQuoteAndMine Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Kavitha Kavitha sreeni

read more
வாளாய் வளைந்த புருவங்கள்
வெட்டி வீழ்த்துது இதயத்தை #விழிகள் #கடல் #புருவம் #வானவில் #yqkanmani #yqbaba #gurumoorthychandrasekar  #YourQuoteAndMine
Collaborating with Gurumoorthy Chandrasekar
Collaborating with Kavitha Kavitha sreeni

gurumoorthy chandrasekar

#விழிகள் #கடல் #புருவம் #வானவில் #yqkanmani #yqbaba #gurumoorthychandrasekar #YourQuoteAndMine Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Kavitha Kavitha sreeni

read more
விழி மொழியும் பொய் மொழியும்
அழகுதான் விழி போலவே #விழிகள் #கடல் #புருவம் #வானவில் #yqkanmani #yqbaba #gurumoorthychandrasekar  #YourQuoteAndMine
Collaborating with Gurumoorthy Chandrasekar
Collaborating with Kavitha Kavitha sreeni

gurumoorthy chandrasekar

#விழிகள் #கடல் #புருவம் #வானவில் #yqkanmani #yqbaba #gurumoorthychandrasekar

read more
கடலின் மேல் வானவில்
வர்ணிக்கவியலா அழகு
என்னவளின் விழிகள்
தாங்கும் புருவமும் #விழிகள் #கடல் #புருவம் #வானவில் #yqkanmani #yqbaba #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#இதயம் #புருவம் #காதல் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
என் இதயத்துடிப்பை காட்டிடும் மானி
வளையும் அவள் புருவம் #இதயம் #புருவம் #காதல் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile