Nojoto: Largest Storytelling Platform

Best அகம் Shayari, Status, Quotes, Stories

Find the Best அகம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about அகம் meaning in english, அகம் meaning, அகம் புறம் என்றால் என்ன, அகம் என்றால் என்ன, அகம் என்னும் முடியும் சொற்கள்,

  • 5 Followers
  • 5 Stories
    PopularLatestVideo

cressy adoline

#அகம் அழகு #அன்பு #அழகுபேரழகு - உங்கள் பார்வையில் எது அழகு, எது பேரழகு என்று #Collab செய்து பதிவிடுங்கள். #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உன் முகம்!






உன் அகம்! #அகம் அழகு  #அன்பு #அழகுபேரழகு - உங்கள் பார்வையில் எது அழகு, எது பேரழகு என்று #collab செய்து பதிவிடுங்கள்.

#yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

#தேடல்_பதிவு #அகம் #ஜீவந் #yqkanmani #yqtamil 365_ஜீவந்

read more
 தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்

அகத்தின் ஊடே
ஆராத இன்பத்தின்
இரகசிய சுவடை !                                  
ஈடில்லாப் பிறவியின்
உயர்வான பயனை
ஊடுருவி எனக்குள்ளே !                                 
எட்டுதற்கு அரிய
ஏகாந்த நிலையை
ஐம்புலன் துணையே !
ஒன்றை உணர்ந்தே நெகிழ்ந்தேன்
ஓயாத முடிவற்ற தேடலில்

அகத்தின் வழியே 
ஆரம்பிக்கும் தேடல்
அகத்தே நிறைவும் பெறுகிறது 
ஆத்மார்த்தமாய் !!
 #தேடல்_பதிவு #அகம் #ஜீவந் #yqkanmani #yqtamil #365_ஜீவந்

Leveen bose

#முகம் #அகம் #முகப்பூச்சு #மனம் #பிரகாசம்

read more
பிரகாசமுள்ள முகம் எந்த 
முகப்பூச்சாலும் கிடைப்பது இல்லை,
பிரகாசமுள்ள மனக் கண்கள் 
வேண்டுமென்று கேட்டுப்பாருங்க.....
பிரகாசமுள்ள முகமும் கூடவே 
பொறக்கும், என்றைக்கும் போகாது!  #முகம் #அகம் #முகப்பூச்சு #மனம் #பிரகாசம்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#அகம் #உணர்ந்தும் #முதல்_முடிவே #நிலையானது #என்றும்

read more
அகல நினைத்தவிடம் 
அகமறுத்து பயணித்தால் 
அல்லல் ஒன்றே ஆழ்த்தும்... ! #அகம் #உணர்ந்தும் 
#முதல்_முடிவே #நிலையானது 
#என்றும்

gurumoorthy chandrasekar

🔯சிவாய நமஹ🔯 #yqkanmani #yqnithyaa s #தமிழ்#சிவராத்திரி #ஈசனே#அகம்#புறம் #YourQuoteAndMine Collaborating with YQ Nithyaa

read more
சிவனே புறமெங்கும்
நீயே நிறைந்திருக்க
அகத்தில் எப்படி காண்பார்
உன் திருமேனி
காண்பவை எல்லாம் நீயே

ஓம் நம சிவாய 🔯சிவாய நமஹ🔯

#yqkanmani
#yqnithyaa s
#தமிழ்#சிவராத்திரி
#ஈசனே#அகம்#புறம் #YourQuoteAndMine
Collaborating with YQ Nithyaa


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile