Nojoto: Largest Storytelling Platform

Best ஊதியம் Shayari, Status, Quotes, Stories

Find the Best ஊதியம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutஊதியம் meaning in tamil, ஊதியம் meaning, ஊதியம் வழங்கல் சட்டம் 1936, ஊதியம் இல்லை, ஊதியம் பொருள்,

  • 2 Followers
  • 2 Stories

Rajeshwari Thendapani

#உழைப்பு #ஊதியம் #yqraji #yqsaiadhu #yqkanmani #yqtamilquotes #yqtamil

read more
உழைப்பின்றி ஊதியமில்லை
உண்மைதான் நீ செய்தது
உழைப்பென்றால் அதற்கான
ஊதியம் கிடைத்தே தீரும் #உழைப்பு
#ஊதியம்
#yqraji
#yqsaiadhu
#yqkanmani
#yqtamilquotes
#yqtamil

Hariharasudhan krishnan

#விதி, #மதி, #ஊதியம்

read more
 நீங்கள் செய்யும் வேலையை விடக்
குறைவாக ஊதியம் பெற்றால்
உங்கள் முதலாளி 
உங்களிடம் கடன்பட்டவர். 
அந்தக் கடனை, தங்களின் புண்ணியத்தைக் கொடுத்தோ, உங்களின் பாவத்தை எடுத்தோ அடைப்பார். 

அதேபோல்
நீங்கள் செய்யும் வேலையை விட
அதிகமாக ஊதியம் பெற்றால்
உங்கள் முதலாளியிடம் 
நீங்கள் கடன்பட்டவர். 
அந்தக் கடனை, உங்களின் புண்ணியத்தைக் கொடுத்தோ, அவரின் பாவத்தை எடுத்தோ
அடைத்தே தீர வேண்டும். 

இதுவே இறைவன் வகுத்த விதி
அதை மதிப்பதே மனிதனின் மதி #விதி, #மதி, #ஊதியம்

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile