Find the Best yqtamilquotes Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutplay with graphs amit m agarwal pdf, amir garib shayari in hindi, amir khusro shayari in hindi, amir khusro quotes in hindi, meaning of amit in hindi,
Rajeshwari Thendapani
இப்போதெல்லாம் பூக்களை பார்க்கும் நினைவுக்கு வருபவள் என்வீட்டு விஜலட்சுமி அவள் ஒருநாளும் பூச்சூட தவறியதில்லை ஒற்றை மல்லியானாலும் விழக்கூடாது என்பதற்காக கொண்டை ஊசியால் வைத்துக் கொள்வாள் அன்றோ தலைநிறையா பூச்சூடியும் அவள் முகத்தில் மலர்ச்சியில்லை அழுதுகொண்டே இருந்தாள் அப்பாவை இழந்த சோகத்திலும் இனி பூச்சூடா சுடர்கொடியாய் இருக்கபோவதை எண்ணி #பூக்கள்நினைவு #yqraji #yqkanmani #yqsaiadhu #yqtamilquotes #yqtamil
#பூக்கள்நினைவு #yqraji #yqkanmani #yqsaiadhu #yqtamilquotes #yqtamil
read moreRajeshwari Thendapani
பூக்களை பார்க்கும் போதெல்லாம் நினைவிற்கு வருவது நீ என் பிறந்தநாளுக்கு வாங்கி வந்த இருமுழப் பூவும் அதை சூடிக்கொள்ள நீ வாங்கி வந்த ஒற்றை கொண்டை ஊசியும்😍 #பூக்கள்நினைவு #yqraji #yqsaiadhu #yqrajikanmani #yqtamilquotes
#பூக்கள்நினைவு #yqraji #yqsaiadhu #yqrajikanmani #yqtamilquotes
read moreRajeshwari Thendapani
என் நம்பிக்கையின் பிறப்பிடமே என் தன்னம்பிக்கையின் சுனையே எனை தளரவிடாது தாங்கிப்பிடிக்கும் அன்பே.. பொறுமையை கடைபிடிக்க பணித்த ஆசானே நாம் பட்ட பாடெல்லாம் பலனளித்து பூவாய் பூத்திருக்க அப்பூ காயாகி கானியாகி பலனளிக்கும் வரை கரம் கோர்த்தே உழைப்போம் இதுபோல் #உழைப்பு #தொழில் #yqraji #yqkanmani #yqsaiadhu #yqtamil #yqtamilquotes
#உழைப்பு #தொழில் #yqraji #yqkanmani #yqsaiadhu #yqtamil #yqtamilquotes
read moreRajeshwari Thendapani
எனைப் பார்த்தும் பார்க்காதது போல் வெகு தொலைவில் இருந்து உன் கண்களால் எனை செதுக்கிவிட்டு அருகில் வந்ததும் உன் இதழ்களால் வர்ணம் தீட்டிட துடிக்கிறாய்😍 #என்னவன் #சிலையெனநான் #வர்ணமென அவன் #yqraji #yqsaiadhu #yqkanmani #yqtamilquotes
#என்னவன் #சிலையெனநான் #வர்ணமென அவன் #yqraji #yqsaiadhu #yqkanmani #yqtamilquotes
read moreRajeshwari Thendapani
தினமும் ஒரு கைபிடியளவு அன்பை கடனாய் பெறுகிறேன் ஒவ்வொருவரிடம் இருந்து அதற்கு மாறாய் ஒரு பருக்கை தூய அன்பையாவது கொடுத்திட எண்ணுகிறேன் #cinemagraph #தினமும் ஒரு கைபிடியளவு அன்பு #yqraji #yqsaiadhu #yqkanmani #yqtamilquotes
#cinemagraph #தினமும் ஒரு கைபிடியளவு அன்பு #yqraji #yqsaiadhu #yqkanmani #yqtamilquotes
read moreRajeshwari Thendapani
தனியொரு பெண்ணின் வாழ்க்கை தனியொரு பெண்ணென வாழ்ந்து பாருங்கள் புரியும் எவ்வளவு கடினமென்று அனைவரையும் இழிவாய் பேசுவதென்பது இயல்பாகிப் போனது ..அதுவும் பிடிக்கவில்லை என்றால் கீழ்த்தரமாக அதையும் பெண்கள் என்றால்
தனியொரு பெண்ணென வாழ்ந்து பாருங்கள் புரியும் எவ்வளவு கடினமென்று அனைவரையும் இழிவாய் பேசுவதென்பது இயல்பாகிப் போனது ..அதுவும் பிடிக்கவில்லை என்றால் கீழ்த்தரமாக அதையும் பெண்கள் என்றால்
read moreRajeshwari Thendapani
உன் வெற்றிக்கான ஓவ்வொரு வாய்ப்பும் உன் முயற்சியிலும் விடாமுயற்சியிலும் ஒளிந்துள்ளது #வெற்றி #விடாமுயற்சி #yqraji #yqsaiadhu #yqkanmani #yqtamilquotes
#வெற்றி #விடாமுயற்சி #yqraji #yqsaiadhu #yqkanmani #yqtamilquotes
read moreRajeshwari Thendapani
என் வெற்றியை தீர்மானிக்க ஒருபோதும் பிறரை அனுமதித்தது இல்லை அவை யாவும் என் தோல்விகளால் என் வெற்றியை நோக்கி தீர்மாணிக்ப்பட்டவை #என் வெற்றி #வெறி #yqraji #yqsaiadhu #yqkanmani #yqtamilquotes
#என் வெற்றி #வெறி #yqraji #yqsaiadhu #yqkanmani #yqtamilquotes
read moreRajeshwari Thendapani
போராடி வாழக் கற்றுக்கொண்டால் போராட்டக்களமும் இனிமையாக தெரியும் #போராட்டம் #yqraji #yqsaiadhu #yqkanmani #yqtamilquotes
#போராட்டம் #yqraji #yqsaiadhu #yqkanmani #yqtamilquotes
read moreRajeshwari Thendapani
நீ நினைத்ததை உன்னால் மட்டுமே சாதிக்க முடியும் முயற்சியோடு போராடினால் #போராட்டம் #yqinspiration #yqraji #yqsaiadhu #yqkanmani #yqtamilquotes
#போராட்டம் #yqinspiration #yqraji #yqsaiadhu #yqkanmani #yqtamilquotes
read more